Author Topic: தமிழர்களின் கொண்டாட்டங்கள்  (Read 4204 times)

Kiriba

  • Guest
தமிழ் கிறிஸ்தவர்கள் ஏன் தமிழர்கள் கொண்டாடும் சித்திரை புதுவருடத்தை புறக்கணிக்கிறார்கள் ?

udaya

  • Guest
பூர்வீகமாக தமிழர்கள் இயற்கையை வழங்குபவர்கள் . பூமாதேவி , சூரியபகவான் , அக்கினித்தேவன் , வாயுபகவான் என்று கடவுளர்களின் பட்டியல் நீள்கிறது . புதுவருடத்தில் இத்தெய்வங்களின் ஆசி வேண்டி படையலிட்டு வணங்குவது சம்பிரதாயமாக இருந்து வருகிறது . இச்செயல் கிறித்துவ சிந்தனை மற்றும் கோட்பாடுகளுக்கு எதிரானது. எனவேதான் கிறிஸ்தவர்கள் இதை புறக்கணிக்கிறார்கள்.

udaya

  • Guest
correction :
பூர்வீகமாக தமிழர்கள் வணங்குபவர்கள்.

Kiriba

  • Guest
பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் தமிழர்கள்தான் எல்லா கொண்டாட்டங்களும் கொண்டாடுகிறார்கள். அதற்கான ஆதரங்கள் வேதத்தில் உள்ளது நண்பரே.
இதனை உங்களால் ஏற்க முடியுமா?
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் எந்த கொண்டாட்டத்திற்கு வேதத்தில் ஆதரம் இருக்கிறது தரமுடியுமா?

udaya

  • Guest
@பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் தமிழர்கள்தான் எல்லா கொண்டாட்டங்களும் கொண்டாடுகிறார்கள்.

"தமிழர்கள் " என்று யாரை குறிப்பிடுகிறீர்கள் ? சற்று விளக்கினால் நல்லது .
" எல்லா கொண்டாட்டங்கள் " என்றால் எவை எவை ?

@அதற்கான ஆதரங்கள் வேதத்தில் உள்ளது நண்பரே

ஆதாரங்களை காண விரும்புகிறேன் அன்பரே.

@இதனை உங்களால் ஏற்க முடியுமா?

நீங்கள் தரும் விளக்கங்களை பொருத்து , ஏற்க முடியுமா முடியாதா என்று கூறுகிறேன் .

@கிறிஸ்தவர்கள் கொண்டாடும் எந்த கொண்டாட்டத்திற்கு வேதத்தில் ஆதரம் இருக்கிறது தரமுடியுமா?

கிறிஸ்தவர்கள் = இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பின்பற்றுபவர்கள் . ok ?

அந்தக்காலத்திலேயே " பிறந்தநாள் " கொண்டாடும்
வழக்கம் இருந்ததை மத்தேயு 14: 6 தெரிவிக்கிறது .
இதன் தொடர்ச்சியாக , கிறிஸ்தவர்கள் , தங்களது வழிகாட்டியாக விளங்கிய இயேசு கிறித்துவின் பிறந்த நாளையும் கொண்டாடி வருகிறார்கள் . நீங்களும் நானும் கூட பிறந்த நாளை கொண்டாடடுகிறோம்!!!!. ஆதாரம் பார்த்தா கொண்டாடுகிறோம் ? ஒரு மகிழ்ச்சிதான் :).....நண்பா. இதேபோன்றுதான் ஈஸ்டர்
கொண்டாட்டமும்!!



estherprinto

  • Guest
ஜெயிலில் இருந்து வெளியே வந்ததர்கே கொண்டாடும் தமிழர்கள் நாம். கல்லறையில் இருந்து வெளியே வந்த இயேசு கிறிஸ்துவை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆராதிப்போம். ஈஸ்டர் பண்டிகையை நாம் கொண்டாடுவோம்.

udaya

  • Guest
இயேசு கல்லறையிலிருந்து வெளிவருவதற்கு முன்பாகவே அநேகர் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்கள் . மத்தேயு 27 : 52 , 53.
இயேசுவுக்குப்பிறகும் மரித்தோர் உயிரோடெழுந்த காரியம் நடந்திருக்கிறதை வேதாகமம் கூறுகிறது . அப் - 9 : 40 , 41.