Author Topic: யாருடைய விசுவாசம் பெரியது?  (Read 49181 times)

anishpoorna.t

  • Guest
There are some questions which are genuine and edifying...instead of asking whose faith is great let us take time to think whether our faith is worthy to stand such situations..whether our faith can withstand tough tests...whether we have the faith to accept what god gives and not what we expect...this is my humble request...

anishpoorna.t

  • Guest
Basic mistake we do here is understanding wrongly...FAITH is not just expecting that god will give what we have prayed, but hoping god will give the best even if we don't get the answer for our prayers...coz he knows the right time when he should answer our prayers...so let us change the mentality of what we think about faith...

udaya

  • Guest
Well, I assume the abstract message of reply#30 & 31 is this.
" We should place our faith on GOD , even if we don't get what we ask for ".

May be wright.

But , unfortunately , many of us have shakey faith on GOD . Why ?

It is not because GOD don't give what we ask (Bible says we get when we ask in the name of JESUS), but because,  he prefer not to answer our prayers. We have no problem if he says YES or NO or WAIT . But he should say something , we wish.

The faith is based on two way communication. Today, unfortunately, we have only one way communication . We even don't know whether HE heard our prayers or not . We don't have any acknowledgement of whatsoever for our prayers.  That's why we have shakey faith in the first place.

Somebody said this:

" I prayed daily to God for a bicycle, but did not get one. Later I realized prayer doesn't work that way , so I stole a bicycle and prayed to God for forgiveness ".

Though the above lines are bit funny and mischievous , it indicates the state of " pray & get " , and man's attitude when he get a feeling of " ignored ".

Since God interacted with Bible-time-believers in one way or the other , they had faith , and  that's quite understandable. We modern timers , don't have such privileges. I don't justify the reason for our poor faith on GOD , I just wish HE should interact with HIS special creation " HUMAN ".

I pray to GOD for food when I am hungry , would HE say YES :)....or.... NO :(.....or.....NOT NOW :-[  !?!?
Unanswered prayers leads to poor faith.



« Last Edit: April 14, 2015, 09:09:09 AM by udaya »

sherineric

  • Guest
What's ur point about speaking in tongue's

udaya

  • Guest
Glad that you have decided to ask through forum .


Some people say it is the language of angels , and the person who speak tongues is actually speaking to GOD. But , I find JESUS never spoke like this , to speak to GOD. Neither GOD spoke to man like this.
Some people even say one must speak in tongues to get salvation.
St.Paul make a comprehensive argument on this subject in 1 Corinthians 14 . He make some interesting points in 1 Corinthians 14:22 .

Wherefore tongues are for a sign, not to them that believe, but to them that believe not.
அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.

Ok.....here is my opinion :

Speaking in tongues is just gibberish , nonsense .
Nobody understand the content or the meaning of spoken stuff. That include the person himself /herself , who speaks in tongues . Noboby can decipher it. I don't see any valid point in speaking in tongues . I believe it is an indication , when mind and body is affected by hysteria or something like that .

Btw, speaking like this is not restricted to Christianity . Other religious people do similar things as Christians do. Speaking in tongues is one of the many activities found in other religions.
Here is a small list of them , and you can extend it with your findings , if you want.


Christianity.                                Other religions

உபவாசம்.                                                விரதம் , நோன்பு
தீர்க்கதரிசனம்.                                      குறி சொல்லுதல்
பொருத்தனை.                                      நேர்த்திக்கடன்
ஆவியில் ஆர்ப்பரித்தல்.                  சாமியாடுதல்
அந்நிய பாஷை பேசுதல்.                குலவையிடுதல்
மறு பிறவி.                                                அடுத்த ஜென்மம்
_____________________________________________________
உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். மத்தேயு 5 :37
« Last Edit: April 17, 2015, 02:39:52 AM by udaya »

PRABU KUMAR

  • Guest
ஆபிரகாமின் விசுவாசம் பெரியது என்று மிகவும் எளிதாக கூறலாம்.

ஏனெனில் இருவருக்கும் சோதனை வந்தது.
யோபுவிற்கு வந்த சோதனையில், அவன் தன் எல்லாவற்றையும் ஒரே நாளில் இழந்தார்.
முக்கியமாக, தனது பிள்ளைகளை இழந்தார். இவை அனைத்தும் ஒரே நாளில் நடந்த ஒரு சம்பவம். இதை யோபு கேள்விப்பட்டார். பார்க்கவில்லை.

ஆனால் இங்கு ஆபிரகாமுக்கு வந்த சோதனை மிகவும் கடினமானது. தனது ஏக புத்திரனை, தனது பிரியமான குமாரனை, தானே தனது கையால் பலி இட வேண்டும். அதாவது, கொலை செய்ய வேண்டும். ஒருவர் தனது சொந்த மகனை தான் தனது கையால் கொலை செய்ய வேண்டும் என்பது இயலாத காரியம்.
ஆனால் இங்கு ஆபிரகாம் அதை செய்ய முற்பட்டார்.

அப்படியானால் ஒரு கேள்வி கேட்கலாம்.
  --- யோபுவை குறித்து தேவன் சாட்சி கொடுத்தார். ஆனால் ஆபிரகாமுக்கு சோதனை கொடுத்தார். . ?

ஆபிரகாமின் மேல் தேவனுக்கு முழு நம்பிக்கை இருந்ததால் தான், முட் புதருக்குள் ஒரு ஆட்டு காடாவை பலியிட அங்கு ஆயத்த படுத்திருந்தார்.

udaya

  • Guest
quote : ஆபிரகாமின் மேல் தேவனுக்கு முழு நம்பிக்கை இருந்ததால் தான், முட் புதருக்குள் ஒரு ஆட்டு காடாவை பலியிட அங்கு ஆயத்த படுத்திருந்தார்



ஆபிரகாமும் தேவன் மீது நம்பிக்கை வைத்திருந்தார் , ஒரு ஆட்டுக்குட்டியை தருவாரென்று . அதைத்தான் இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது .

அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்.
ஆதியாகமம் 22 :8



தன் மகனை பலியிட வேண்டியிருக்காது என்றும் இருவரும் திரும்பி விடலாம் என்றும் நம்பினார் .

அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும்போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான். ஆதியாகமம் 22 :5

ஆட்டுக்குட்டியும் கிடைத்தது . இருவரும் பத்திரமாக திரும்பியும் சென்றனர் .
இந்த சம்பவத்தில் ஆபிரகாம் எதையும் இழக்கவில்லை . மாறாக , கர்த்தரின் மேலான ஆசீர்வாத்த்தை பெற்றுக்கொண்டார்.
விசுவாசத்தைவிட கீழ்படிதல் ஆபிரகாமிடம் இருந்தது என்று கூறலாம்.

ஆனால் யோபு கடுமையாக torture செய்யப்படார் .
யோபவோடு ஆபிரகாமை ஒப்பிடுகையில் , ஆபிரகாமின் விசுவாசம் அற்ப சொற்பமானது .

udaya

  • Guest
தொடர்ச்சி............

ஆபிரகாம் , யோபுவைப் போல நாமும் சோதிக்கப்படும்போது நாம் நினைவில் கொள்ளவேண்டியது இதுதான் ......

அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
2 தீமோத்தேயு 3 :12

ezhil4

  • Guest
Abraham only ! See Abraham never say anything against God ! But Job by
frustration calling God for debate.
Up course he suffered lot then Abraham !

ezhil4

  • Guest
Abraham only ! Abraham never say anything against God ! But Job by
frustration call God for debate !
Up course he suffered lot than
Abraham !

ezhil4

  • Guest
Abraham only ! See Abraham never say anything against God ! But Job by
frustration calling God for debate.
Up course he suffered lot then Abraham !

udaya

  • Guest
Yes , Abraham didn't argued but Job did.  What does that mean ?

*Abraham was obedient to GOD , more than Job was *.

A servant is said to be "less obedient " , if he argues with his master for reasons whatsoever .
From that angle , Job "appears" to be less obedient . Ok.

However , this thread discusses the topic "whoes  *faith* is big ", not obedience.

It is safe to assume that , Job too wouldn't have argued , if he knew the CLIMAX , whereas Abraham knew it.( Genesis 22:5,8).

You have presented a valid point....but for a different argument . Anyway, congratulations :)

So......You vote for Abraham ? Ok ..fine .


Greetings :)

ezhil4

  • Guest
Thanks for your nice reply bro !

udaya

  • Guest
You are welcome.

susan paul

  • Guest
I want to ask one question Abraham is really FATHER OF FAITH? Can u say one verse.