Author Topic: 🤏🏻  (Read 9059 times)

Raghul

  • Guest
🤏🏻
« on: July 20, 2021, 11:24:28 PM »

Don't Post Unwanted.
« Last Edit: July 17, 2023, 06:44:21 PM by DJo »

Arun Ashok

  • Guest
இயேசு தந்தையாம் கடவுளின் மகன்..தன் தந்தையிடம் சென்று அவர் வேண்டுகிறார்..கடவுள் ஒருவர் மட்டுமே..ஆனால் தந்தை,மகன்,தூய ஆவி என்னும் மூன்று நபர்களாய் இருக்கின்றார்...

Immanuel Abraham

  • Newbie
  • *
  • Posts: 1
    • View Profile
கர்த்தருடைய வடிவில் விளங்கியவர், வெறுமையாக்கி அடிமை வடிவில் மனிதரானார்.(பிலி 2:6,7) இந்த இயேசுவுக்கு தேவ சமூகம்,அவசியம். ஒருவிசை இயேசு பேதுரு யாக்கோபை யோவானை தனிமையாகக் கூட்டிப்போனார்.அங்கே தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் வெள்ளை வெளேரென ஒளிவீசின.அப்போது எலியாவும் மோசேயும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.(மாற்கு 9:2..4) இப்படிப்பட்ட அனுபவத்திற்காக தனிமையில் ஜெபிக்க போனார்.

Jebin Raj

  • Guest
It is a father and son relationship. Whenever son required any help or anything son has to ask father. So Jesus asked her father by praying.

Bharathi

  • Guest
அவர் நமக்கு முன்மாதிரியை காண்பித்தார் நாமும் அப்படி ஜெபிக்க வேண்டும்

dinesh rj

  • Guest
தேவனுடைய சித்தத்தை செய்யவே.. இயேசு வந்தார். அவர் சுயமாக எதுவும் செய்வதில்லை. ஆகையால் இயேசு பிதாவிடம் ஜெபிக்கிறார்.

Sakthivel

  • Guest
:)Confirm Jesus vandhu devanidam jabam seigirar..
Jesus indha ulagathirkku anupiyavar dhevan dhane

Magimaidass

  • Guest
Kadavul
Deva aaviyanavar
Devanagiya karthar
Devan
Moorndrume ore Vativam. Jesus intha ulagathula vanthu valnthu katiyathu manithan entha nerathilum devanai noki jebam pana vendum enpatharkaga avar malaiyil jebam seithar

Calvin

  • Guest
என்னிடம் ஒரு சிறுமி வந்து..ஏன் ஒரு கடவுள் இயேசு கிறிஸ்துவுக்கு இத்தனை பிரிவு சபை...என்று கேட்டார்..என்ன பதில் சொல்ல வேண்டும்???

ஜெபகுமார்

  • Guest
இயேசு ஏன் மலையில் போய் ஜெபித்தார் ?
பதில் இயேசு கிறிஸ்து கடவுள் அவர் நம்மோடு இருக்கிற உண்மையான கடவுளாவார் அவர் மனித ரூபத்தில் இருந்ததால் மனிதன் இப்படி தான் வாழவேண்டும் என்று நமக்கு கற்றுத் தந்தார் மனிதன் இப்படி தான் ஜெபிக்க வேண்டும் என்று நமக்கு கற்றுத் தந்தார் ஐயா

Susanpaul

  • Newbie
  • *
  • Posts: 4
    • View Profile
        Jesus lived in this world as a human being...
So he need a conversation with the Lord the Father... Like we r talking to our family while we r living in a separate place ....
         

Susanpaul

  • Newbie
  • *
  • Posts: 4
    • View Profile
      Yes so many churches r running now a days , but all r worshiping only the  Trinity ...
All the people can not gather one place so we can have many churches but don't forget only one thing that WHOME WE R WORSHIPING that's the matter