General Category > Tamil Bible

வசனத்தின் விளக்கம் தேவை

(1/2) > >>

John Nickelson:
எனக்கு ஒரு விளக்கம் தர முடியுமா??? நீதிமொழிகள் - 26 ஆம் அதிகாரம் 4 மற்றும் 5 ஆம் வசனங்களுக்கு விளக்கம் அளிக்க முடியுமா ☺️ இவ்விரண்டு வசனங்களும் எதிரும் புதிருமாக இருக்கின்றன🤔

Philip:
இந்த வசனத்திர்க்கு விளக்கம் ரொம்ப சிம்ப்பல் ஒரு வசனத்திர்க்கு விளக்கம் வேண்டுமானால் அந்த வசனத்திர்க்கு மேலே கீழே வாசித்தல் விளக்கம் கிடைக்கும் மேலே உள்ள 3ம். வசனத்தில் உள்ளது

Anjali:
சீடர் ஒருவர் ஜனங்கள் மத்தியில் பேசும் போது பரிசுத்த ஆவியானவர்  இறங்கினார் இந்த வசனம் புதிய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?

Suslin:
29 மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள், வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்
உபாகமம் 29:29

Intha vasanathoda vilakam sollunga

Kirubs:
வேதத்தில் உள்ள அநேக காரியங்கள் மனிதருக்கு மறைக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளது,  அதின்படி நீங்களும் உங்கள் பிள்ளைகளும் வாழுங்கள் என்பதே இந்த வசனத்தின் அர்த்தம்.

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version