General Category > Tamil Bible

Pray

(1/2) > >>

Kaviraj Enoch:
Jesus still loves you

Sujin m:
9 இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியே போய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும், வளைதடிகளும், ரூசூ60ட்டிகளுமாகிய ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள், ஏழுவருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.
எசேக்கியேல் 39:9

Hari:
1 இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அՠα்றிவிட்டால், நீ இனο அலைந்து திரிவதில்லை.
எரேமியா 4:1

Hari:
2 நீர் எங்களுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரியும்; பாபிலோன் ராஜாவޠΕிய நேபுகாத்நேச்சார் எங்களுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்கிறான்; ஒருவேளை கர்த்தர் தம்முடைய எல்லா அற்புதச் செயலின்படியேயும் எங்களுக்கு அநுக்கிரகஞ்செய்து, அவனை எங்களைவிட்டுப் போகப்பண்ணுவார் என்று சொல்லியனுப்பினபோது,
எரேமியா 21:2

Guruvaraja Ganesan:
2 பேதுரு 1-3 நம்முடைய
தம்முடைய

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version