Author Topic: வட்டிக்கு பணம் கொடுக்கலாமா?  (Read 2985 times)

Vickyalpha

  • Guest
@stephan selvam

அந்நியன் என்று தேவன் யாரை சொன்னார்?

Stephen selvam

  • Guest
@reply 14.

Yen illai...

Paul endru oruthar podhum adhai nirubikka...

Adhu irukkattum... Neengal andha vasanathai yaar edharku sonnargal endral indha vaadhathai thodaralam..

udaya

  • Guest
பொதுவாக தாம் தெரிந்துகொண்ட ஐாதியர் தவிர மற்றவர்களை அந்நியன் என்று சொன்னார் .
இஸ்ரவேலர் அல்லாதோரை அந்நியன் என்று சொன்னார் .
இஸ்ரவேலரையேக்கூட , எகிப்தில் நீங்கள் அநநியர்களாய் இருந்தீர்களே என்று சொன்னார் .
அவ்வளவு ஏன் , இயேசு கிறிஸ்து கூட தான் அந்நியனாய் இருந்ததாக சொன்னார் .

அந்நியன் என்பதற்கு நிலையான அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை .

Stephen selvam

  • Guest
@Reply 15.

Anbarey Nam avatrai ellam kadandhu nam sagodharargaluku kai Maru karudhamal Kadan kodukka vendum endra kristhuvin anbirkul vandhayitru....

udaya

  • Guest
@:Neengal andha vasanathai yaar edharku sonnargal endral indha vaadhathai thodaralam..

ஓ...தொடரலாமே..

அந்த வசனத்தை சொன்னவர் இயேசு கிறிஸ்து.

எதற்காகவென்றால் அசலை எதிர் பார்ப்பது "பாவம்" என்று உணர்த்துவதற்காகத்தான்.

Stephen selvam

  • Guest
Paavam enbadhai unarthuvadharkaga alla..

22 அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.
மாற்கு 10:22

Avanudaya nambikkai alladhu irudhayam muzhudhum  avanudaya aasthiyin mela than irundhadhu... Adhinalaethan than appadi sonnar... Adhu mattumadhu Avan wealth oru eligibility endru ninaithu kooda kaettu irukkalam. Adhuvum alladhu Avan oru yudhanaga alladhu niyayasa saasthiriyaga kooda irundhu irukkalam.
Yen endral Avan sonnadhu ellam Avan siruvayadhilirundhey kaikondu irukkiraram.

Adhu oru Puram irukkattum.

Nammudaya pokkisham engeyo angu nammudaya irudhayamum irukkum endru Yesu kristhu solli irukkirar.

So nithiya jeevanai adaiyaa vendum endru irukkiravanidathil unnudaya irudhayathai nithiya jeevanukku neraga thiruppu enbadhaiye angu eduthu kooriyullar...

Appadi aanal panakkaranaga iruppadhu thavara endru ketkalam.

Appadi alla.. Ennudaya nambikkai, nokkam edhuvum panathai sarndhu irukka koodadhu. Maaraga kristhuvai sarndhu irukka vendum enbadhaiye valiyuruthukirar.

Mathiram alla, kartharin Aasirvadhamey aiwariyathai tharum. Adhinodey avar vedhanai koottar...

Vickyalpha

  • Guest
@stephen selvam

34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே.
லூக்கா 6:34

35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
லூக்கா 6:35

udaya brother இந்த வசனத்தை சொன்னார் என்று நினைக்கிறேன்.

Stephen selvam

  • Guest
உன்னுடைய  உடைமைகள் அனைத்தையும் விற்று தரித்திர்ர்களுக்கு கொடு என்னும் வசனத்திற்கு என்ன சொல்லப்போகிறீர்கள் ?

Avarthan idhaiyum ungalidam sonnar endru ninaikkiren.....

Vickyalpha

  • Guest
@reply 19 ல் அவர் சொல்லியிருப்பது லூக்கா வசனத்தை தான் brother.

Stephen selvam

  • Guest
Mannikkavum brother.. indha vivadham reply 8 ol il krundhu aarambamanadhu

svikram13

  • Guest
Re: வட்டிக்கு பணம் கொடுக்கலாமா?
« Reply #25 on: December 06, 2018, 08:38:30 AM »
Amen

Kaliyappan

  • Guest
Re: வட்டிக்கு பணம் கொடுக்கலாமா?
« Reply #26 on: December 08, 2018, 12:29:19 PM »
As a Christian one should help others
நீங்கள் ஒருவருக்கு உதவி செய்ய நினைத்துக்கொண்டு உதவி செய்யாமல் இருந்தால் அதுவும் பாவத்தில் தான் வந்து சேரும் கிறிஸ்தவர்கள் உதவும் வகையில் பணத்தை கொடுக்கலாம்
ஆனால் அதற்காக வட்டியை சேர்த்து வாங்க கூடாது
வேறு எந்த விதத்திலும் பெறுதல் கூடாது
கொடுத்த பணத்தை கேட்கக் கூடாது என்பது நாம் தவறாக புரிந்து கொண்டுள்ளோம்
உதவ வேண்டியது கடமை
திருப்பி செலுத்த வேண்டியது அவருடைய கடமை
உதவியதற்காக நீ உன் பலனை அறுப்பாய்
கடமை தவறியதற்காக அவன் பாவத்தைச் சுமப்பான்

May God bless

Anand Gaspar

  • Guest
Re: வட்டிக்கு பணம் கொடுக்கலாமா?
« Reply #27 on: December 16, 2018, 09:46:59 PM »
34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே.
லூக்கா 6:34

35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
லூக்கா 6:35