Author Topic: தீர்க்கதரிசனங்கள்  (Read 3720 times)

Vickyalpha

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #30 on: October 26, 2018, 07:22:52 AM »
His whole title in Aramaic is actually " ישוע משחא בר אלהא אחדאיא ", or "Jesus the Messiah, the only Begotten Son of God", according to the Nicene creed written in Aramaic. It shows how God is with us in that respect.

Not only that, but the prophecies in Isaiah can be taken to mean qualities of the Messiah, literally being called (qarat shemo וְקָרָ֥את שְׁמ֖וֹ, or in Aramaic taqarai shemieh תקרי שמיה ), as in He will be called Immanuel, otherwise, it would have been "at shimo את שמו".

Also in this verse, the literal Hebrew and Aramaic both state that his name will be called, not that his name will be.

Isaiah 7:10
Therefore the Lord himself will give you a sign: The virgin will conceive and give birth to a son, and will call him Immanuel.

לָ֠כֵן יִתֵּ֨ן אֲדֹנָ֥י ה֛וּא לָכֶ֖ם א֑וֹת הִנֵּ֣ה הָעַלְמָ֗ה הָרָה֙ וְיֹלֶ֣דֶת בֵּ֔ן וְקָרָ֥את שְׁמ֖וֹ עִמָּ֥נוּ אֵֽל
It's not directly "at shimo Immanual" it's "qarat shimo", or "called the name Emmanuel".

The Aramaic Targum and Hebrew text out the prophecy, showing it's what earlier Jews believed. It is as much a name as it is a title of Christ.

For a further understanding on how that works, look at Gen 17:19.

Genesis 17:19
Then God said, "Yes, but your wife Sarah will bear you a son, and you will call him Isaac. I will establish my covenant with him as an ever lasting covenant for his descendants after him.

וַיֹּ֣אמֶר אֱלֹהִ֗ים אֲבָל֙ שָׂרָ֣ה אִשְׁתְּךָ֗ יֹלֶ֤דֶת לְךָ֙ בֵּ֔ן וְקָרָ֥אתָ אֶת־שְׁמֹ֖ו יִצְחָ֑ק וַהֲקִמֹתִ֨י אֶת־בְּרִיתִ֥י אִתֹּ֛ו לִבְרִ֥ית עֹולָ֖ם לְזַרְעֹ֥ו אַחֲרָֽיו׃
With the naming of Issac (Yitzhak). "w qarat at-shimo yitzkhaq וְקָרָ֥אתָ אֶת־ שְׁמ֖וֹ יִצְחָ֑ק". The accusative is here to show that his name will be indeed Yitzkhak, while in Isaiah, the prophecy states that "qarat shimo Imanuel", no "at" at all (no pun intended).

This "at" particle, according to An Introduction to Biblical Hebrew Syntax By Bruce K. Waltke, Michael Patrick, it states on page 162, section 10.1

...the particle at is often used with the definite accusative

In this case, with Yitzkhak, it's definite because it's saying his (the name) will be Issac. In Jesus' case, the name Imanuel does not directly refer to his name actual, but something he will be called. The same thing in Isaiah 9:6, there is no 'at' particle to show that it would be his actual name.

Isaiah 9:6
For to us a child is born, to us a son is given, and the government will be on his shoulders. And he will be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace.

-כִּי־יֶ֣לֶד יֻלַּד־לָ֗נוּ בֵּ֚ן נִתַּן־לָ֔נוּ וַתְּהִ֥י הַמִּשְׂרָ֖ה עַל־שִׁכְמֹ֑ו וַיִּקְרָ֨א שְׁמֹ֜ו פֶּ֠לֶא יֹועֵץ֙ אֵ֣ל גִּבֹּ֔ור אֲבִיעַ֖ד שַׂר־שָׁלֹֽום׃

Again, we only see וַיִּקְרָ֨א שְׁמֹ֜ו, and there is no אֶת־שְׁמֹ֖ו, or the direct prophecy that his name will be, as how Issac was named.

இது இணையத்தில் தேடியபோது போது கிடைத்த விளக்கம் brother. எனக்கு இது ஏற்றுகொள்ள கூடியதாய் தோன்றியது.

Vickyalpha

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #31 on: October 26, 2018, 07:25:40 AM »
"Name," in this sense, does not refer to the actual name Joseph and Mary were to give to their Son (cf. Matt. 1:21, Luke 1:31); in this case, the word is used in the sense of "to call" (i.e., "they shall call his name Emmanuel," cf. Is. 7:14). Analogously, one could say of baseball legend, Babe Ruth, "They called him the Sultan of Swat," without intending to mean that "the Sultan of Swat" was George Herman Ruth Jr.’s given name. Just as Babe Ruth’s nickname was meant to indicate that Ruth was a great hitter, so Emmanuel indicates that the expected Messiah would be "God with us."

Emmanuel, "God is with us," also calls to mind the last verse in Matthew (28:20): "Behold, I [Jesus] am with you always, until the end of the age."

இதுவும் கூட.

Vickyalpha

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #32 on: October 26, 2018, 07:27:12 AM »
In the prophecy of the virgin birth, Isaiah 7:14, the prophet Isaiah declared, "Therefore the Lord Himself will give you a sign: The virgin will be with child and will give birth to a son, and will call Him Immanuel." This prophecy refers to the birth of Jesus in Matthew 1:22-23, "All this took place to fulfill what the Lord had said through the prophet: 'The virgin will be with child and will give birth to a son, and they will call him Immanuel' which means, 'God with us.'" This does not mean, however, that the Messiah’s name would actually be Immanuel.

There are many names given to Jesus using the phrase “He shall be called,” both in the Old and New Testaments. This was a common way of saying that people would refer to Him in these various ways. Isaiah prophesied of the Messiah, “His name shall be called Wonderful, Counselor, The mighty God, The everlasting Father, The Prince of Peace” (Isaiah 9:6). None of these titles was Jesus’ actual name, but these were descriptions people would use to refer to Him forever. Luke tells us Jesus “shall be called the Son of the Highest” (Luke 1:32) and “son of God” (1:35), but neither of these was His name.

In two different places, the prophet Jeremiah says in referring to the coming Messiah, “And this is His name by which He shall be called, YHWH, OUR RIGHTEOUSNESS” (Jeremiah 23:5-6; 33:15-16). Now we know that God, the Father, is named Yahweh. Jesus was never actually called Yahweh as though it was His name, but His role was that of bringing the righteousness of Yahweh to those who would believe in Him, exchanging that righteousness for our sin (2 Corinthians 5:21). Therefore, this is one of the many titles or “names” which belong to Him.

In the same way, to say that Jesus would be called "Immanuel" means Jesus is God and that He dwelt among us in His incarnation and that He is always with us. Jesus was God in the flesh. Jesus was God making His dwelling among us (John 1:1,14). No, Jesus' name was not Immanuel, but Jesus was the meaning of Immanuel, "God with us." Immanuel is one of the many titles for Jesus, a description of who He is.

இதையும் வாசித்து பாருங்கள் brother.

udaya

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #33 on: October 26, 2018, 10:18:36 AM »
இம்மானுவேல் , என்ற பதமோ அதற்கு அர்த்தம் என்ன என்பதோ இங்கு பிரச்சனையல்ல .
இயேசு கிறிஸ்து என்ற பதத்திற்கு , என்ன அர்த்தம் என்பது ,  எப்படி ஒரு பிரச்சனை இல்லையோ , அது மாதிரிதான் இதுவும் .
இயேசு கிறிஸ்துவுக்கு , நசரேன் , தாவீதின் மைந்தன் , தேவ ஆட்டுக்குட்டி....இப்படி காரணப்பெயர்கள் மற்றும்
ஏராளமான அழைப்புப் பெயர்கள் இருந்தாலும் , அவருடைய நாமம்  இயேசு கிறிஸ்துதான் . தமிழ் பதிப்பு , இயேசு கிறிஸ்து என்ற அடிப்படைப் பெயருக்கு போட்டியாக இன்னொரு பெயரை அவருக்கு சூட்ட முற்படுவதுதான் பிரச்சனை . alias மாதிரி , " இம்மானுவேல் என்ற இயேசு கிறிஸ்து " என்று பெயர் சூட்டியிருந்திருக்கலாம் . அல்லது அவ்வாறு பெயர் சூட்டியதாக தமிழ் வேதாகமத்தில் போட்டிருந்திருக்கலாம் .

"அழைப்பார்கள்" என்பதற்கு பதிலாக "பெயரிடுவார்கள்" என்று மாறிவிட்டது என்று கூற இவ்வளவு விளக்கங்களா ?
சரி ...அப்படியே வைத்துக்கொண்டாலும் , யார் அவரை இம்மானுவேல் என்று அழைத்தார்கள் ?அழைத்தால்தானே தீர்க்கதரிசனம் நிறைவேறியதாக கருதமுடியும் .
ஏற்கெனவே நான் கூறியது போல , நசரேன் , தாவீதின் மைந்தன் , தேவ ஆட்டுக்குட்டி என்றெல்லாம்கூட அழைத்திருக்கிறார்களே ! இனறும் அவரை உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்து என்றுதானே அழைக்கிறார்கள் !!

சரி..."அழைப்பார்கள்" என்பதற்கு பதிலாக "பெயரிடுவார்கள்" என்று மாறிவிட்டது என்று கூற முலமொழியை இழுப்பதென்றால் , " கன்னிகை " என்பதற்கும் முலமொழியை
கவனத்தில் கொள்ளவேண்டும் . முலமொழியில் இளம்பெண் என்ற பொருளுடைய வாரத்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது , கன்னியை குறிக்கும் சொல் அல்ல .
அப்படியானால் ,  ஏசாயா 7:14 இப்படி மாறிவிடும் .

14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு இளம்பெண் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவரை இம்மானுவேல் என்று அழப்பாள் .

அடிப்படை பிரச்சனை ஏற்பட்டுவிடும் ...... தீர்க்கதரிசனமும் சாரம் இழந்துவிடும் .

கருத்துக்களத்தின் இந்த பிரிவின் தலைப்பில் , கீழ்க்கண்ட வாசகம் இடம்பெற்றிருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் .

Discussion board for Tamil speaking christians.

தமிழ் பேசுபவர்கள் தமிழ் வேதாகமத்தைத்தானே வாசிப்பார்கள் ?
மூல மொழியில் வேறுமாதிரியான பொருளில் கூறப்பட்டுள்ளது பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் ?
மொழியாக்கத்தின்போது பிழையான அர்த்தம் ஏற்படும் வகையில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டதென்றால் அதற்கு யார் பொறுப்பு ?
முதலாவதாக , பிழையான அர்த்தம் ஏற்படும் வகையில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டதென்றால் அது பிழையா இல்லையா ?
பிழை என்று வந்துவிட்டால் , இது மாதிரி இன்னும் பிழைகள் இருக்கக் கூடுமல்லவா ?
பிழை என்று அறிந்தும் அப்படியே பயன்படுத்திக் கொண்டிருப்பது ஏன் ?
பிழைகளை எல்லாம் களைந்து ஒரு வேதாகமத்தை வடிவமைத்து அதை * சபைகளில் * பயன்படுத்த தயாரா ?

இம்மானுவேல் தீர்க்கதரிசனத்தை , ஒருவேளை மத்தேயு கூறியிருக்காவிட்டால் , அந்த தீர்க்கதரிசனத்தைப்பற்றி யார் கவலைப்பட்டிருப்பார்கள் ! ஏசாயாவின் மற்ற  தீர்க்கதரிசனங்களுடன் இதுவும் சேர்ந்திருக்கும் . அந்தக்காலத்தில் எல்லா மதங்களிலும் ஒரு " கன்னியின் மைந்தன் " இருந்ததாலும் , அம்மைந்தன் விஷேசமானவராக கருதப்பட்டதாலும் , இப்படி ஒரு கருத்தை புகுத்தியிருப்பார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது .

Vickyalpha

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #34 on: October 26, 2018, 06:19:39 PM »
தெரியவில்லை brother. பொதுவாக தீர்க்க தரிசனங்கள் மறைமுக அர்த்தங்கள் பொதிந்தவை. அவற்றை அவரவர் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். மரியாள் கன்னியாய் ஒரு குமரனை பெற்றாள் என்பதை மத்தேயுவும் , லூக்காவும் உறுதி செய்கின்றனர். 

udaya

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #35 on: October 27, 2018, 12:30:23 AM »
ஆனால் , கன்னியின் மைந்தன் என்ற விவரத்தை கூற , லூக்காவுக்கு எந்த தீர்க்கதரிசன support உம் தேவைப்படவில்லையே !

பூடகமாக , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதலை தோற்றுவிக்கும் வண்ணம் உரைக்கப்படும் தீர்க்கதரிசனங்களால் என்ன பயன் ?

Vickyalpha

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #36 on: October 27, 2018, 12:48:22 AM »
மத்தேயு ஒரு யூதர். எனவே அவருக்கு சின்ன வயதில் இருந்தே யூத மத நம்பிக்கைகள், வசனங்களை பற்றி நன்றாக தெரிந்திருக்கும். எனவே கன்னியின் வயிற்றில் யேசு பிறந்தார் என்று கேள்விப்பட்டவுடன் அவருக்கு ஏசாயா வசனமும், அதனுடைய தீர்க்கதரிசன எதிர்பார்ப்பும் நினைவுக்கு வந்திருக்கலாம். எனவே மத்தேயு அதை மேற்கோள் காட்டி எழுதி இருக்கலாம்.

ஆனால் லூக்கா ஒரு யூதரல்லாதவர். எனவே அவரின் மனநிலையில் பார்த்தால், அவர் இதை எழுதும் போது ஏசாயா வசனம் அவருக்கு நினைவுக்கு வராமல் போயிருக்கலாம். எனவே அவர் மேற்கோள் காட்டாமல் இருந்திருப்பார்.

மேலும் தீர்க்கதரிசனங்கள் என்பவை மறைபொருள்கள். அவை எல்லாருக்கும் வெளிப்படுத்தப்படுவதில்லை. தேவன் யாருக்கு அதை வெளிப்படுத்த சித்தமாய் இருக்கிறாரோ அவர்களுக்கே அதை வெளிப்படுத்துகிறார்.

udaya

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #37 on: October 28, 2018, 01:04:11 AM »
வெளிப்படுத்தின விசேஷம் யாருக்கான தீர்க்கதரிசனம் ? நம் எல்லோருக்குமானதுதானா ? அபபடியென்றால் மறைபொருளாய் சொல்வானேன் ?

ஒரு வேளை அது கீழ்க்கண்ட வசனங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு சாரார்களுக்கு சொல்லப்பட்டதா ?

மாற்கு 4 :
11 அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது,புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.

Arasi Aruldas

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #38 on: October 31, 2018, 06:16:38 PM »
Mark 4:12 yerkanave uraika patta therkkatharisanam adhai andavar angu shesharkalukku sutti kattukirar.

udaya

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #39 on: November 01, 2018, 01:04:12 AM »
ஏற்கனவே உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறியதை இயேசு கிறிஸ்து , சீடர்களுக்கு  சுட்டிக் காட்டினார் என்று எங்களுக்கு சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

இதுதான் அந்த தீர்க்கதரிசனம் என்று நினைக்கின்றேன் .

இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக்கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.

ஏசாயா 6 :10

தொடர்புடைய மற்றொரு வசனம்.......

அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.

யோவான் 12 : 40

சரிதானா ?

மாற்கு 4 :12 பல்வேறு விவாதத்திற்கு இட்டுச்செல்லும் என்றாலும் அதை Reply# 38 ல் மேற்கோள்காட்டியதற்கு காரணம் இதுதான்.

எல்லோருக்குமான
தீர்க்கதரிசனங்களை வெளிப்படுத்துவதில் கடவுள் பாரபட்சம் காட்டுகிறாரா ?
புறம்பே இருக்கிறவர்கள் குணப்படக்கூடாது என்று ஏன் நினைத்தார் ?
அவர்களுடைய பாவம் மன்னிக்கப்பட கூடாது என்று ஏன் நினைத்தார் ?

இருதயத்தை கொழுத்த தாக்குதல் , கண்களை குருடாக்குதல் , காதுகளை மந்த படுத்துதல் போன்றவைகளை செய்வதற்கு  காரணம் என்னவாக இருக்கும் ?

( மன்னிக்க வேண்டும்.... கடவுளின் அதிகார வரம்பிற்குள் செல்வதாக எண்ணக்கூடாது )

Arasi Aruldas

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #40 on: November 01, 2018, 10:32:36 AM »
1.Avargal pavam perugumbadi avargal irudhayathai Kadeena padethinar.
2.kadaiseenaluku yendru irrupavargal
3. Pavam perigina idathil kirubai perigitru
4.avarkaiyeen man avrudaya isdapadi uruvakuvar.

udaya

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #41 on: November 01, 2018, 11:55:30 PM »

1.Avargal pavam perugumbadi avargal irudhayathai Kadeena padethinar.

அவர்களின் பாவம் பெருகுவதால் என்ன பயன் ?

2.kadaiseenaluku yendru irrupavargal

யார் அவர்கள் என்று ஏதாவது கூற முடியுமா?

3. Pavam perigina idathil kirubai perigitru

அப்படியானால் நோவா காலத்தில் பாவம்  பெருகிய அளவிற்கு கிருபை பெருக வில்லையே சகோ.

4.avarkaiyeen man avrudaya isdapadi uruvakuvar

உருவாக்கட்டும்.
அதை நாம் ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் அதில் குறைகள் ஏற்படும் பொழுது அதற்கு அந்த மண்ணை பொறுப்பேற்க வைப்பது தான் பிரச்சனை .

உதாரணமாக பாவம் செய்யக்கூடியவனாக மனிதனை உருவாக்கி விட்டு பிறகு மனிதன் பாவம் செய்யும் பொழுது அதை மனிதன் மேல் சுமத்துவது என்பதுதான் நெருடலாக இருக்கிறது.

udaya

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #42 on: November 18, 2018, 07:28:44 AM »
தீர்க்கதரிசனங்கள் பகுதி-3

இயேசுகிறிஸ்து தாமே உரைத்த தீர்க்கதரிசனங்கள் பற்றிய ஒரு பார்வை:

இயேசுகிறிஸ்து உரைத்த தீர்க்கதரிசனங்கள் பெரும்பாலும் எதிர்காலத்தை குறித்த தீர்க்கதரிசனங்கள் ஆகும். அதாவது இன்றைய காலகட்டத்திலும் yet to be fulfilled prophecies.

என்றாலும்...
ஒருசில நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும் உண்டு.


இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 24:2

தேவாலயம் இடிபட்டுப் போனது நிறைவேறியது.

மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.
லூக்கா 5:35

ஆம் , மணவாளன் அவர்களை விட்டு எடுக்கப்பட்டு விட்டார்.

அடுத்ததாக prophecy being fulfilled ....

ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
மத்தேயு 24:7

இந்த தீர்க்கதரிசனம் குறித்து யாருக்கும் எந்த சந்தேகம் இருக்காது என்று கருதுகிறேன்.

இனி failed prophecy...

மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
மத்தேயு 16:18


பவுலின் மீது சபைகள் கட்டப்பட்டிருப்பதால்
இது ஒரு நிறைவேறத் தவறிய தீர்க்கதரிசனம் என்று  எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்து.....

இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 16:28

அன்று , அங்கே நின்றவர்களில் சிலர் இன்னும் உயிரோடு இருப்பதாக நம்ப எந்தவித முகாந்திரமும் இல்லை. எல்லாரும் மரணமடைந்து விட்டார்கள் என்று நிச்சயமாக நம்பலாம். இன்னமும் தேவனுடைய ராஜ்யம் வரவும் இல்லை..... என்பதால் இது ஒரு நிறைவேறாத தீர்க்கதரிசனம்.

இறுதியாக yet be fulfilled prophecies...

இயேசு கிறிஸ்து கூறிய பெரும்பாலான தீர்க்கதரிசனங்கள் இன்றைய காலகட்டத்திலும் yet be fulfilled prophecies... ரகத்தில் தான் இருக்கின்றது. அவைகள் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை உள்ளடக்கியவையாக  இருக்கின்றன. பயமுறுத்தல் தொனியில் சில தீர்க்கதரிசனங்கள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனாலும்கூட ஆறுதலான தீர்க்கதரிசனம் ஒன்று இதோ

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன், ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
யோவான் 14:2


.......மூன்றாம் பகுதி நிறைவு

Davidj

  • Guest
Re: தீர்க்கதரிசனங்கள்
« Reply #43 on: November 30, 2018, 07:35:55 AM »
Non-believers depend prophecies
Believers depend on faith