General Category > Tamil Bible

கர்த்தரின் அங்கீகாரம்

(1/7) > >>

udaya:
ஒரு துரித கேள்வி

தேவனாகிய கர்த்தர் காயினின் காணிக்கைகளை ஏன் அங்கீகரிக்க வில்லை ?

susan paul:
Abel gave first born and its well healthy  one ....with the happy he gavefor God... but Cain did not do...he brought something which is not first fruit .... He may eaten first ....... That's all Cain may think God won't mind that ....

udaya:
@:  but Cain did not do...he brought something which is not first fruit ....

உங்களுக்கு இது எப்படி தெரியும் ? வசனம் அப்படி சொல்லவில்லையே !

@:    He may eaten first .......

நல்ல கற்பனை ! ஆனால் , விவாதத்திற்கு பயன்படாது !

@:  That's all Cain may think God won't mind that .

You speak for GOD ? For Cain ? Or for the writer of Genesis ?

susan paul:
Genesis 4:3&4
" in the course of time cain brought SOME OF THR FURITS of the soil as an offering to the Lord .BUT Abel brought fat portions from some of the FIRSTBORN of his flock..."

I think so now u understand.... Abel gave first priority but Cain did not...that's y its happen.....

udaya:
சிலநாள் சென்றபின், காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆதியாகமம் 4 :3
ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார். ஆதியாகமம் 4 :4

காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
காயின் கர்த்தருக்கு முன்னுரிமை கொடுத்து  முதலில் படைத்தான் !

அதற்கப்புறம்.........

ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான்.

ஆபேலும் ( ஆபேலும்.........என்றிருப்பதை கவனிக்கவும் ! ) கொடுத்தான். காயீன் கொடுத்ததனால் கொடுத்தான். அவனுக்கு கடவுளின் ஞாபகம் வரவில்லை ! முதலில் படைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை !

கர்த்தர் கொடுத்ததை காயீன் படைத்தான் !

ஆபேல் * சிலவற்றை * த்தான் படைத்தான். பலவற்றை தனக்கென எடுத்து வைத்துக்கொண்டிருக்கக்கூடும். ( சுயநலம் ? )

மேலும் ". கொழுத்த கனி " " கொழுக்காத கனி " என்று ஏதுமில்லை ! இருந்திருந்தால் கொடுத்திருப்பான்.
மற்றும் முதலில் வந்த கனி கர்த்தருக்கு வேண்டுமா .... அல்லது முதலில் கனிந்த கனி வேண்டுமா .....
செடியில் mark செய்து எடுத்து வரவேண்டும் என்று கர்த்தார் எதிர்பார்க்கிறாரா ?

கர்த்தர் ஒருவனை வெறுத்து அவன் சகோதரனை சிநேகிக்க கூடியவர் ( ஏசா - யாக்கோபு மட்டுமில்லை )

நமக்கு தெரிந்த்தெல்லாம்......

தேவனாகிய கர்த்தர் சைவ உணவை புறக்கணித்து அசைவ உணவை ஏற்றார் . ( கனிகளை எரித்தால் தேவனுக்குப் பிடித்த * சுகந்த வாசனை* கிடைக்காது)

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version