General Category > Tamil Bible

ஆத்தும ஆதாயம்

(1/5) > >>

Gokul David:
1.ஒருவர் இரட்சிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் ஆத்தும ஆதாயம் செய்யாதிருந்தால் அவருடைய இரட்சிப்பின் அனுபவத்தை என்ன வென்று கூறளாம்? ஆனால் இவா் சுவிசேஷம் அரிவித்தவறாகவும் இருக்கலாம்.

2. திருவிருந்து கொடுகப்பதற்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும்?

3.ஊழியக்கார் அதாவது போதகர், கட்டாயமாக அதற்காக அபிஷேகிக்க பட்டிருக்க வேண்டுமா?

udaya:
I just want to be honest ....

I don't know answers for these questions

udaya:
Gokul David ...
ஆத்துமா என்றால் என்ன ?

susan paul:
Soul is a religious term but it include our mind, from which we derive our thoughts, our mentality, and our heart.

Mind deal with daily life decision, but solu deal more with our higher level subconscious self .

udaya:
மதிப்புக்குரிய  சூசன் பால் ,

ஆத்மா என்ற சொல்லுக்கு தாங்கள் கூறிய விளக்கம் பிரமாதம்.  அவ்விளக்கத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் .

சரி........"ஆதாயம் ". என்றால் என்ன ?

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version