Author Topic: Trinity God  (Read 9568 times)

susan paul

  • Guest
Re: Trinity God
« Reply #30 on: May 07, 2015, 11:05:20 AM »
Please I beg u don't try to research on this topic until u get the baptism of the holy spirit.
Other wise  the research will lead u in the wrong path.
Please try to understand, because I knew many people who went away fromthe lord.
2 Corinthian 4:4
The god of this age has BLINDED the minds of UNBELIVRS, so that they can't  See THE LIGHT OF THE GOSPEL OF THE GLORY OF CHRIST.

Bro. Rally I appreciated ur eagerness but, I hope so u understand my feelings

udaya

  • Guest
Re: Trinity God
« Reply #31 on: May 08, 2015, 11:47:06 AM »
Thank you for your valuable advice . Unfortunately , I could not get holy sprit baptism . My church pastor says' we should not get second baptism , which is against our doctrine .  I am helpless you know .

susan paul

  • Guest
Re: Trinity God
« Reply #32 on: May 08, 2015, 01:49:36 PM »
O my goodness!!!!
See holy spirit baptism is not like something else, this is the key  of the eternal life.

Ask ur pastor then  why  1 Corinthians 14 th chapter was given ?????

udaya

  • Guest
Re: Trinity God
« Reply #33 on: May 09, 2015, 06:31:29 AM »
What is eternal life.?

My pastor advised me not to lend ears to internet people .
He warned that these are satanic activities .Further he said, they may decive you by quoting Bible verses , as found in NT.

However, I don't agree to his point . Ok......let us start with the question , as usual.

susan paul

  • Guest
Re: Trinity God
« Reply #34 on: May 13, 2015, 12:12:29 PM »
Replay my question pa r u believing holy spirit of God

udaya

  • Guest
Re: Trinity God
« Reply #35 on: May 13, 2015, 09:13:01 PM »
Holy sprit of GOD.  -    yes
Holy sprit GOD.      -    no

udaya

  • Guest
Re: Trinity God
« Reply #36 on: May 14, 2015, 05:06:30 AM »
தேவனாகிய கர்த்தர் , தான் ஒருவர்தான் கடவுள் என்று ஆணித்தரமாக கூறுகிறார் .

நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை.
ஏசாயா 45 :5


தேவனாகிய கர்த்தர் , தான் ஒருவராக இந்த பிரபஞ்சத்தை படைத்ததாக கூறுகிறார் .

உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
ஏசாயா 44 :24


தேவனாகிய கர்த்தர் , தனக்கு நிகர் யாருமில்லை என்கிறார் .

முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை. ஏசாயா 46 :9


தேவனாகிய கர்த்தர் , தன்னை தவிர வேறு ரட்சகர் இல்லை என்கிறார் .

நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
ஏசாயா 43 :11


சுருக்கமாக சொல்லப்போனால் , மேற்கூறிய வசனங்கள் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை செல்லாத்தாக ஆக்கிவிடுகின்றன . அவர் கடவுள் இல்லை , ரட்சகர் இல்லை என்ற அளவிற்கு ஆணித்தரமாக கூறுகின்றன .

பரிசுத்த ஆவியின் வரம்பெற்றோர் யாராவது இருப்பின் , இதை விளக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் . நன்றி.

john adrian

  • Guest
Re: Trinity God
« Reply #37 on: May 28, 2015, 02:57:01 PM »
பழைய ஏற்பாட்டலும் புதிய ஏற்பாட்டிலும்  ஒரு கடவுள்(யெகோவா) மூன்றாக செயல் படுவதை தெளிவாக சொல்லப்பட்டுள்ளது

udaya

  • Guest
Re: Trinity God
« Reply #38 on: May 28, 2015, 11:41:57 PM »
@ :  பழைய ஏற்பாட்டலும் புதிய ஏற்பாட்டிலும்  ஒரு கடவுள்(யெகோவா) மூன்றாக செயல் படுவதை தெளிவாக சொல்லப்பட்டுள்ளது

NOWHERE in Scripture is God stated to be or called a Trinity.
NOWHERE in Scripture is the word “Three” used to reference whom or what God is.
NOWHERE in Scripture is the Holy Spirit called God.
The word "Trinity " is not in the Bible.


reply#36ல்
தேவனாகிய கர்த்தர் ,  "தான் ஒருவர்தான் எல்லாம்"
என்று கூறுவதை எடுத்து கூறியிருக்கிறேன் . அவர் மூன்றாக செயல்படுவதாக கூறுவதை இவ்வசனங்கள்  திட்டவட்டமாக மறுக்கின்றன .

மேலும் ..

கீழ்காணும் வசனங்கள் அவர் யாரையும் (இயேசு கிறிஸ்து உட்பட ) அங்கீகரிக்கவில்லை என்பதை கூறுகிறது .


உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள், அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள், கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 23 :16

அவர்கள் என்னை அசட்டை பண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்புவராதென்றும் சொல்லுகிறார்கள். எரேமியா 23 :17

இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 23 :31

இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார், நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 23 :32


இயேசு கிறிஸ்துகூட தன்னை கடவுளாகவோ , கடவுளின் அவதாரமாகவோ கூறிக்கொள்ளவில்லை . பிதாவைத்தான் கடவுளாக கூறி வந்தார் .

ஆக.....ஒரு கடவுள் மூன்றாக செயல்படுவதாக கூறப்படுவதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை.



thomas robinson

  • Guest
Re: Trinity God
« Reply #39 on: July 05, 2015, 12:52:23 PM »
Just a simple explanation. We say water as ice when it is solid, same way we say water as water in liquid form, and vapour in gaseous state. Why don't we call it as a single name, even it s just a water. Hence even a normal water can act in three states with different name and different character, why don't my almighty the lord Jesus Christ can survive in three states

thomas robinson

  • Guest
Re: Trinity God
« Reply #40 on: July 05, 2015, 09:17:37 PM »
26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக.ஆதியாகமம் 1 :26 . இதில் நமது என்ற வாா்த்தை யாரை எல்லாம் குறிக்கிறது.


« Last Edit: July 05, 2015, 09:41:32 PM by thomas robinson »

thomas robinson

  • Guest
Re: Trinity God
« Reply #41 on: July 05, 2015, 09:45:25 PM »
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1.1

thomas robinson

  • Guest
Re: Trinity God
« Reply #42 on: July 05, 2015, 10:03:21 PM »
14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1 :14. வாா்த்தை, மாம்சமாயிற்று. அதாவது பிதா மனுச குமாரனாய் இறங்கி வருகிறார். பிறகு மகிமையாய், அதாவது பரிசுத்த ஆவியாய் வாசம் பண்ணுகிறார். This is the most toughest task to understand this task without the presence of our Almighty the Lord Jesus Christ. Still bible have somany biblical references about trinity. Try to study bible deeply Mr. udaya

udaya

  • Guest
Re: Trinity God
« Reply #43 on: July 10, 2015, 09:02:22 AM »
@:    Just a simple explanation. We say water as ice when it is solid, same way we say water as water in liquid form, and vapour in gaseous state. Why don't we call it as a single name, even it s just a water. Hence even a normal water can act in three states with different name and different character, why don't my almighty the lord Jesus Christ can survive in three states

Your explanation is counter productive . For a given quantity of water , it can exist only in any one of the three states , It does not exist SIMULTANEOUSLY in all the three states !!!!
Similarly , Can we say God does exist only in any one of the three states of Trinity , at any given time ?


@:  This is the most toughest task to understand this task without the presence of our Almighty the Lord Jesus Christ. Still bible have somany biblical references about trinity. Try to study bible deeply Mr. udaya

Deep reading Bible , gives more questions than answers. That's why and how I got so many questions unanswered / unexplained.

udaya

  • Guest
Re: Trinity God
« Reply #44 on: July 11, 2015, 08:42:34 AM »
To reply # 40...

26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக.ஆதியாகமம் 1 :26 .
இதில் நமது என்ற வாாத்தை யாரை எல்லாம் குறிக்கிறது.

தயவுசெய்து reply # 13 முதல் 20 வரை பார்வையிடவும்  . நன்றி.
« Last Edit: July 13, 2015, 03:56:15 AM by udaya »