General Category > Tamil Bible
how to away from lust?
karthick win:
Sometimes i failed
.plz help me can anyone tell me in Tamil
Stephen selvam:
Neengal Christian fellowship centre engira application install seiyungal. Ungaludaya kelvigalukku angu badhil irukkum endru nambugiren. God bless u.
Michael Bcde:
Pray Pray Pray
udaya:
@:O P
விவாதத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்துவிட்டு , தமிழில் பதில் கேட்கிறீர்கள் ! ! !
சரி....பரவாயில்லை.......அடுத்தமுறை தமிழிலேயே உரையாட முயற்சி செய்யுங்கள்.......வாழ்த்துக்கள் .
சகோதரர்கள் , ஆன்மிக வழி ஆலோசனைகளைக் கூறினார்கள் . நல்லது .
பொதுவான வழி.............
1.நண்பர்களை மாற்றுங்கள் . நல்ல நண்பர்களைப் பெற்றிருத்தல் சீர்மிகு வாழ்வுக்கு உந்துசக்தியாக இருக்கும் .
2.ஏதாவது பயனுள்ள ஒரு காரியத்தில் ஆழமான சிந்தனையில் ஈடுபடுங்கள் .
3.தேவைப்படும்போதுமட்டும் வலைத்தளத்தை பயன்படுத்துங்கள் .
4.WhatsApp என்ற necessary evil ஐ எச்சரிக்கையுடன் கையாளுங்கள்
கீழ்க்கண்ட என்னுடைய formula சரி என்று பட்டால் அதை சற்று ஆராய்நது பாருங்கள் .
ஊருக்கு ஒரு சனியன் CINEMA THEATER
வீட்டுக்கு ஒரு சனியன் TV
ஆளுக்கு ஒரு சனியன் MOBILE PHONE
Vickyalpha:
@ reply 5
அருமையான பழமொழி :)
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version