General Category > Tamil Bible

Bible... la tamil nada pathi..yedhathu. Potrruka...

(1/2) > >>

Ishak. J:
🙄

Williams Thamizhnesan:
ஆதியாகமம் 1 லிருந்து 10 அதிகாரங்கள் முழுவதும் தமிழர்களை பற்றியது தான். உலக படைப்பு,ஆதாம்,ஏவாள், ஜலப்பிரளையம் ,சிந்து வெளி நாகரீகம் எல்லாம் உள்ளது.

Stephen selvam:
@Williams

I doubt it... Vedhagamam appadi solluvadhaga enakku theriyavillai...

Williams Thamizhnesan:
பைபிளில் தமிழை பற்றி பட்டவர்த்தனமாக சொல்லப்படவில்லை. ஆனாலும் ஆதாம் ,ஏவாள் ,நோவா ஆகியவர்களின் பெயர்களை ஆராய்ந்து பார்த்த மொழியியல் வல்லுநர்கள் அவைகள் யாவும் தமிழ் பெயர்களே என்று சொல்கிறார்கள். நோவா காலத்தில் நடந்த Nova 's Flood என்பது தென் தமிழகத்தில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த குமரி கண்டத்தை பற்றியது என்று சொல்கிறார்கள். ஆதியாகமம் 11=1-3 தமிழ் மொழியையும் சிந்துவெளி நாகரீகத்தையும் குறிக்கிறது. உலக மொழிகளுக்கெல்லாம் தாய் தமிழ்மொழி என்று அனைவராலும் ஒபாபுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

Stephen selvam:
Illai Anna... There is no proven testimonials.
Appadi irundhu irundhal tamizh naattil at least oru thadayamachum irundhu irukkanum... Yen endral Israel and Jerusalem have lots of mementos to prove that Jesus had come there and preached.
Naam ulagathin kotpadugalayum , arivaligalin thathuvangalayum unmai endru eduthu kolvomanal piragu ulagam sollum anaithayum naan yetru kollakoodiya soozhnilaiku thallapaduvom..

Seri adhu ellam oru pakkam irukkattum. Indha kelvikkana nokkam enna nu naan therinjukkalama. Ennai porutha mattil idhai oru privilege ah eduthu  Jesus vandhu Tamizh kadavul than endru prasangam seiyavey ketka patta Kelviyage therigiradhu.... Appadi irundhal adhu thavaru... Nam aandavar endha oru mozhikkum endha oru naattirkum uriyavar alla... Avar indha ulagathirkum Matra ulagangal irukkumanal adharkum uriyavar...

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version