General Category > Tamil Bible

ப்லீஸ் ஹெல்ப் மீ ....

<< < (2/4) > >>

john:
பழிவாங்குதல் எனக்குறியது. நானே பதிற்ச்செய்வேன் என்பது தேவன் மட்டுமே பழிவாங்க தகுதியுள்ளவர்.

வேறு எந்த மனிதனும் தனது விரோத போக்கினால் பழிவாங்குவான்.

ஆனால் தேவனோ நீதியுள்ளவர். அவரே பதில் செய்யமுடிந்தவர்!

love_all:
பழி வாங்குதல் என்பதன் அர்த்தம், நமக்கு தீங்கு செய்தவருக்கு, நாம் திரும்ப தீங்கு செய்வதாகும். தீமை செய்தவருக்கும் நன்மை செய், என்று கூறிய கடவுளிடம் இருந்து, பழி வாங்குதல் என்னுடையது என்ற வார்த்தை வந்தது சரியா?

udaya:
தீங்கை உண்டாக்கியவர் கர்த்தர் .  ஏசாயா - 45:7

Francis xavier:
palivanguvathu ennudayathu entu kuriyavar kadavul. Avar namakku thanthai.
Engu avar niyayam thirkkum nethipathi ellai.
En unarvugalai purinthu ennai kaddu paduthum thanthai.
Evvaru aaruthal paduthi pagaivanaum mannikka vendum. Avanaum manam matta vendum entu namakku kattu tharukirar.

Ethu than nam Anbu kadavul.

love_all:
Nam anbu kadavul theeyavarayum nesikka vendum endru sonnavar, pali vangudhal ennudayadhu endru sonnadhu niyayama?

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Reply

Go to full version