General Category > Tamil Bible

ப்லீஸ் ஹெல்ப் மீ ....

<< < (4/4)

udaya:
@kadavul Enba vanathil than manithanai vala vaithar. Avan kilpadiyamayal than theeyavan nammai aala aarambithan.
உங்களுக்கு ஒரு மகன் /மகள் இருந்து, " fridge லிருக்கும் ஆப்பிளை சாப்பிடக்கூடாது " என்று அவர்களிடம் கூறி நீங்கள் வெளியே சென்றபிறகு , அவர்கள் அதை சாப்பிட்டால் , கீழ்ப்படியாத  அவர்களை சபித்து , வீட்டைவிட்டு வெளியேற்றி, தீயவனிடம் ஒப்படைப்பீர்களா ? மன்னிப்பீர்களா ?

@Entha pava nilamai maruvatharku jesus, thammai mulumaiyaga kadavulin viruppathukku thammai thalthi siluvai savai earkkum alavukku kilpadinthar.
பாவநிலைமை மாறுவதற்கு சிலுவை மரணம் அவசியமா ? ...இயேசு கிறிஸ்து , " பாவங்கள் மன்னிக்கப்பட்டது " என்று ஒரு வார்த்தை கூறினால் , பாவங்கள் பறந்தோடுமே !!! ஏற்கெனவே அவர் அவ்வாறு செய்திருக்கிறார் , எனபதை வேதாகமம் தெளிவாக கூறுகிறது .

@Jesus namakku thantha varthaigalin padi valum pothu, namum aliyatha nilaiyana valvukku poga mudium.
உண்மைதான் சகோதரா.

@E.g. Neenga oru dog, oru Chicken, oru rabit ku uir kudukkuringa. Antha animals ovennukkum eannavellam seyanumnnu antha animals diside pannathu neengathan diside pannuvinga.
ஒருவேளை நான் ஒரு செடிக்கு உயிர் கொடுத்தால் , அந்த செடி , எப்படி வளரவேண்டும் , எத்தனை கிளை விடவேண்டும் , எவ்வளவு பூக்கள் பூக்கவேண்டும் என்பதை நான் decide பண்ணமுடியாதே !?!?

@We are dust in front of god.
If we are just dust , then why should GOD bother about us (DUST).

@Nama seyya vendiyathu, jesus namakku thantha varthaigal padi valvath. Kadavulukku thanks solvathu.
மிகவும் உண்மைதான் நண்பா :)

kadavul kitta Questin kekka namakku eanna thaguthi erukku bro.
கடவுளிடம் கேள்விகள் கேட்க தகுதி இல்லாததாலும் , முடியாததாலும் , இந்தமாதிரி கருத்துக்களங்களில் கேள்விகள் கேட்கிறோம் bro.

love_all:
Nan kadavul kita kelvi kekala bro. Madhathai uruvakiya manidhargal kita dhan kelvi kekuren. Namma valarkura anamals and birds ke avlo care kudukanum nu nenaikurom. Kadavul uruvakuna namaku evlo care kudukanum. Tsunami, earthquake nu vandhu pora uyira thaduka mudiyadha?

udaya:
@Nan kadavul kita kelvi kekala bro. Madhathai uruvakiya manidhargal kita dhan kelvi kekuren.
கடவுள்கிட்டேயும் கேள்வி கேட்க வழியில்லே:( மதத்தை உருவாக்கிய மனிதர்களும் நம்மிடையே இல்ல:o . ஆனால் , சுயநலத்திற்காக (₹₹₹₹₹)மதத்தை *வளர்ப்பவர்கள்* நம்மிடையே இருக்கிறார்கள் . அவர்களிடம் கேள்விகள் கேட்கலாம் bro.
@Namma valarkura anamals and birds ke avlo care kudukanum nu nenaikurom. Kadavul uruvakuna namaku evlo care kudukanum.
வாஸ்தவம்தான் .......ஆனால் மனித சிந்தனையும் கடவுள் சிந்தனையும் வெவ்வேறாக இருக்கிறதே! மனிதனுக்கு விஷேச பாதுகாப்பு ,கடவுள் தருவதாக தெரியவில்லை . அவர் சகல உயிரினங்களையும் , வித்தியாசமின்றி , தண்ணரில் மூழ்கடித்து கொன்றது நினைவிருக்கும் என்று நம்புகிறேன் . *மான்*தனக்கு கடவுளின் care வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தால் , அப்புறம் புலி , சிங்கத்தின் கதி ??? கடவுள் தான் படைத்த அனைத்து உயிரினங்களையும் வெவ்வேறு முறையில் , வெவ்வேறு காலகட்டங்களில்  அழிக்கிறார் . ஆனால் , எல்லாவற்றையும் அவர் அழிப்பது சர்வ நிச்சயம் . care ஐ எதிர்பார்த்து ஏன் ஏமாற்றம் அடைய வேண்டும்  ?
@Tsunami, earthquake nu vandhu pora uyira thaduka mudiyadha?
தடுக்க முடியும் ......கடவுள் மனது வைத்தால் !
A thought :
கடவுள் , நமக்கு கொடுத்த ஆயுள் முடிவடையும்பொழுது ,  நம்மை அவர்  , தம் சித்தப்படி பரலோகத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப்போகிறார் . Direct ஆக அனுப்பி விடலாமே ! மரணம் ,உயிர்வதை எதற்கு ? கடைசி காலத்தில் நடைபெறும் என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள teleporting (வானத்தில் எடுத்துக்கொள்ளபடுதல் ) சிஸ்டத்தை , கடவுள் எப்போதும் நிறைவேற்றினால்  நல்லது.

estherprinto:
சிலுவையில் இயேசுவின் அருகில் இரண்டு கள்ளர்களும் உண்டு நாம் அனைவரும் அறிந்ததே. அதில் Udhaya எந்தக் கள்ளன்.

udaya:
கள்ளன் என்று ஒத்துக்கொண்ட கள்ளன்.  தாங்கள் வழங்கிய 'கள்ளன் 'பட்டத்திற்கு நன்றி

Navigation

[0] Message Index

[*] Previous page

Reply

Go to full version