General Category > Tamil Bible

யார் கடவுள் கிருஸ்துவ மதத்தில்?

(1/5) > >>

newstar:
தேவன், ஆவியானவர், ஏசு

Davidj:
Fire + light + heat = sun
Father + son + spirit = god

mesiadhas:
பாவத்தால் சிதைந்த மனுக்குலத்தை மீட்க தேவன் விரும்பினார். அவனில் தேவசாயலை புதுப்பிக்க விரும்பினார். மனிதனை தம்மோடு இணைக்க விரும்பினார். தடையாயிருந்த பாவ சுவடை நீக்க விரும்பினார். தம் மகனாகிய இயேசுவை கொண்டு மனித பாவத்தை நீக்கி இரட்சித்தார். இரட்சிக்கபட்டவனில் தம் ஆவியை கொடுத்து தம்மோடு ஒப்புரவாக்கினார். இதில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியாக அறியபட்டுள்ளார்.

யோக்கியன்:
இது போல மொக்கையான கேள்வி கேட்கும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு அல்லாஹ் கடவுளா இல்ல அல்லாஹ்வின் ஆவி கடவுளா இல்ல அல்லாஹ்வின் வார்த்தை கடவுளா என்பதை தெரிவிக்க வேண்டும்

IM KAFIR:
பழைய துருப்பிடித்த கேள்வி...

பைபிள் இறைவன் சத்தியமாக குரானின் அல்லாஹ் கெடையவே கெடையாது.

பைபிள் தேவனினி நாமம் யெகோவா (யாத் - 6:2,3)
அவர் பிதா, குமாரர் இயேசு, பரிசுத்தாவியான ஒரே இறைவன். (ஆதி 1:26,27) (1யோ 5:7).

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version