General Category > Tamil Bible

Did Jesus Said That He is God??

(1/4) > >>

Zaro:
Did Ever Jesus Said by his mouth that he is God? I think his all the sentences means by a messenger. If u think the sentences said by God it will give one meaning.. if u think the sentences said my messenger it will givr another meaning. So He never says that he is God and his all sentences used as messenger of God.

Thomaa:
நீங்கள் ஒரு இஸ்லாமிய  கண்ணாடியை  மாட்டிக்கொண்டு  நுனிப்புல்லை மேய்ந்தால்  உங்களுக்கு அப்படிதான் தோன்றும் .ஏன்என்றால் குர்ஆனில்  கூறப்படும் ஈஸா நபிக்கு  ஆதாரம்  வேண்டுமல்லவா?
இயேசு தன்னை கடவுள் என்றே  கூறி இருக்கிறார்  .அவரை தொழுத  போது அதை ஏற்றுக்கொண்டார் .இயற்கை  அவருக்கு கீழ்ப்படிந்தது.மரித்தவர்களை  உயிருடன்  எழுப்பினார்.இதை அனைத்தையும்  விட இயேசு பாவம்  இல்லாதவர்  என்பதிலிருந்து  அவர் சாதாரண மனிதன் அல்ல என்பதும் விளங்கும் .
எனக்கு இது 25 ஆவது  திருமண  நாள் என்று ஒருவர் கூறும்போது , அவர் தனக்கு  கல்யாணம் ஆகிவிட்டது  என்று கூறவேண்டிய  அவசியம் இல்லை .

Benoy:
Brother your answer is there in the book of john. Read from chapter 1. And when you finish reading upto 15 you will understand that Jesus and God are one. And dont listen to what mortal humans say. You read the bible and see the answer for yourself. As God lives, Christ also lives.

Davidj:
Jesus was sent as human being, with a mission of God, completed the mission and became a God

If Jesus had not resurrected he would not have been God

udaya:
இயேசு கிறிஸ்து தன்னை கடவுளாக கூறிக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

கீழ்க்கண்ட வசனம் அவருடைய மனநிலையைக் காட்டுகிறது. கடவுளாக கூறிக்கொள்ளாததிற்கு இந்த மாதிரி மனநிலையும் ஒரு காரணமாக இருக்க கூடும்.

அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
மாற்கு 10:18

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version