Author Topic: ஞானஸ்நானம்  (Read 10162 times)

udaya

  • Guest
ஞானஸ்நானம்
« on: May 17, 2015, 09:19:51 AM »
ஞானஸ்நானம் எதற்காக கொடுக்கப்படுகிறது ? அதன் அர்த்தம் என்ன?

ruth emelda

  • Guest
Re: ஞானஸ்நானம்
« Reply #1 on: May 19, 2015, 04:45:31 PM »
ஞானஸ்நானம் என்றால் என்ன?

susan paul

  • Guest
Re: ஞானஸ்நானம்
« Reply #2 on: May 19, 2015, 08:59:07 PM »
Knowing about God and then dipping in the water.
Its like covenant with God.

udaya

  • Guest
Re: ஞானஸ்நானம்
« Reply #3 on: May 19, 2015, 10:39:40 PM »
இயேசு கிறிஸ்துகூட ஞானஸ்நானம் பெற்றார் .

நீங்கள் சொல்வதை பார்த்தால் , அவர் ஞானஸ்நானம் மூலம் கடவுளை அறிந்து கொண்டாரா ? கடவுளோடு உடன்படிக்கை செய்து கொண்டாரா ? அவரே கடவுள்தான் என்று ஏன் நம்ப மறுக்கிறீர்கள் / மறக்கறீர்கள் .


susan paul

  • Guest
Re: ஞானஸ்நானம்
« Reply #4 on: May 19, 2015, 11:07:10 PM »
Brother u r Claver to ask question but think with us also ....
When Jesus came to this world...he was human so what r the thinks that we need to follow that he did because... We may say if we r following Jesus then y he did not take baptism
That's y Jesus took baptism .....
It does not matter after taking baptism only Jesus knew God more OK.because he is God

udaya

  • Guest
Re: ஞானஸ்நானம்
« Reply #5 on: May 20, 2015, 12:53:19 AM »
Ok....Jesus lived as a roll model ....fine.

But , is it right to give baptism to a sinless person (Jesus ) , by a sin natured person (john the Baptist ) ?
Actually , john was right when he said ..

யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
மத்தேயு 3 :14

Though the following verse implies Jesus gave baptism ...

இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்: அங்கே அவர் அவாகளோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார்.
யோவான் 3 :22

This verse clarify who gave baptism ....

இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.
யோவான் 4 :3

So again I ask...

Is it OK to give baptism to a sinless person (Jesus ) , by a sin natured person (john the Baptist ) ?

susan paul

  • Guest
Re: ஞானஸ்நானம்
« Reply #6 on: May 20, 2015, 09:43:10 AM »
Who said john the Baptist is the sinful person ????
If u read  Luke 1:15 he got the baptism by the Holy spirit so we can't say that john the Baptist was the sinful man......

udaya

  • Guest
Re: ஞானஸ்நானம்
« Reply #7 on: May 20, 2015, 11:24:19 PM »
@:  Who said john the Baptist is the sinful person ?

nobody said.

@:  If u read  Luke 1:15 he got the baptism by the Holy spirit

So what ?

@:  so we can't say that john the Baptist was the sinful man......

Of course , we can't say that john the Baptist was a sinful man.

SP , please read my post carefully . Thanks.

susan paul

  • Guest
Re: ஞானஸ்நானம்
« Reply #8 on: May 21, 2015, 01:04:55 AM »
U only said sin nature person ...... U r making others to get angry ....

udaya

  • Guest
Re: ஞானஸ்நானம்
« Reply #9 on: May 21, 2015, 09:15:26 AM »
I don't see anybody , other than you , got angry.
Many people responding to my posts , but none of them seems to be angry. It is normal , people get angered , when they find themselves cornered. That applies to me too.

I am not here to make people angry.

Now the subject....

According to Bible , all are sinned , atleast sin natured. That is applicable to john as well .

susan paul

  • Guest
Re: ஞானஸ்நானம்
« Reply #10 on: May 21, 2015, 09:56:49 AM »
We r all sinful nature people but after getting the baptism of the Holy spirit we can't say still we r sinful ...
They may try to avoid future sin that's all k

udaya

  • Guest
Re: ஞானஸ்நானம்
« Reply #11 on: May 22, 2015, 04:15:14 AM »
ஞானஸ்நானம் பெற்றபின்புகூட ஒருவன் நீதிமானாய் நிலைத்திருப்பான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாதே . sin-nature மனிதனுடன் என்றும் இருக்குமே . நான் யோவான் ஸ்நானகனை கூறவில்லை . யதார்த்தத்தை கூறுகிறேன் .

manimaran matthew

  • Guest
Re: ஞானஸ்நானம்
« Reply #12 on: May 22, 2015, 11:52:28 AM »
சரி தான் ..ஆவி மாம்சத்திற்க்கு விரோதமாகவும் மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும் எதிர்த்து நிற்கிறது . ஆவிக்குரிய வாழ்வை அனல் மூட்டிக்கொண்டே இருந்தால் மாம்சமான கிரியைகளை முறியடிக்கமுடியும்.  மாம்ச செயல் அதிகமானால் இரட்சிக்கப்பட்டவனும் தவறிவிடுவான். (ஆவியை அவித்துபோடாதிருங்கள் 1தெச 5 கடைசிவசனம்.  ) ..  ...ய்

udaya

  • Guest
Re: ஞானஸ்நானம்
« Reply #13 on: May 23, 2015, 01:14:54 AM »
@:  ஆவி மாம்சத்திற்க்கு விரோதமாகவும் மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும் எதிர்த்து நிற்கிறது . 

இதற்கு. காரணம் என்னவாக இருக்கும் ?

susan paul

  • Guest
Re: ஞானஸ்நானம்
« Reply #14 on: May 23, 2015, 03:43:28 AM »
That means some times our flesh want to do the wrong things which is hated by the Lord, but our  Holy spirit of God will give guidence  no to do ....
This is like a war ...
No one can see....
Inner fight .....