Author Topic: இந்த உலகத்தின் அதிபதி யார் ?  (Read 19195 times)

susan paul

  • Guest
Already I told u bro pls don't reaserch more deply with out help of the Holy Spirit  pls

manimaran matthew

  • Guest
எழுதப்பட்டதற்கு மிஞ்சி  எண்ண வேண்டாம்.என வேதம்  கூறுகிறது. உலக  ஞானம் தேவனுக்கு முன்பாக பைத்தியமாயிருக்கிறது

susan paul

  • Guest
10000000 amen amen

udaya

  • Guest
to reply #44

@:  சகோ...உதயா தங்களுக்கு இரட்சிப்பின் அநுபவம் உண்டா.

உண்மையை சொல்வதற்கு நான் தயங்கியதில்லை. சிறு வயது முதற்கொண்டு 'இரட்சிப்பை ' புரிந்து கொள்ள முயன்று வருகிறேன்.

@:  மாற்12:24..படிக்க.

படித்தேன் .

@:  இயேசுவால் மீட்பு..நித்திய ஜீவன் உண்டென்று நம்புகிறீர்களா.?

நித்திய ஜீவன் என்றால் என்ன ? தயவுசெய்து வசனங்களை படிக்க சொல்லவேண்டாம் . அவைகளை நான் அறிந்திருக்கிறேன் .

@:  தேவனைக்குறித்த தங்களது  எண் எண்ணங்களை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

Bro. இந்த வார்த்தைகள் என்னை சற்று நெகிழ செய்கிறது .
சகோ. இன்றளவில் கிறித்தவத்தில் 36000 உட்பிரிவுகள் உள்ளன . ஒவ்வொரு பிரிவினரும் மற்ற பிரிவினர் பொய்யான உபதேசம் செய்கிறார்கள் என்றும் , தங்களுடைய doctrine தான் சரி என்றும் கூறி வருகின்றனர் . ஆனால் அனைத்து பிரிவினரும் பைபிளை மையப்படுத்திதான் பேசி வருகின்றனர். பைபிள் , தான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருந்தால் இத்தனை பிரிவினர் உருவாயிருக்க மாட்டார்கள் . விவாத்த்திற்கு இடமில்லாமல் போயிருக்கும் . மட்டுமல்லாமல் , பைபிள் , வன்முறை உள்ளிட்ட பல தவிர்க்கப்படவேண்டிய விஷயங்களை நியாயப்படுத்துகிறது .இது,  பைபிள் எழுத்தாளர்கள்  காலத்திற்கு ஏற்றவாறு தங்களது சொந்த எண்ணங்களையும் கலந்து பதிவு செய்துவிட்டார்களோ என்ற என்னுடைய சந்தேகத்தை உறுதி செய்கிறது . எல்லா இடங்களிலும் முரண்பாடுகள் தென்படுகின்றன . இந்த முரண்பாடுகளை நான் விமர்சிக்கும்பொழுது , பைபிள் 100% உண்மை என்று நம்பும் தங்களை போன்றோர்க்கு என்மீது வருத்தம் ஏற்படுவது இயற்கையே . இதை நான் உணர்ந்துதான் இருக்கிறேன் . இயேசு கிறிஸ்துவை கடவுளாக ஏற்காத யெகோவாவின் சாட்சிகள் மீது பெந்தகோஸ்துவினர்க்கு ஏற்படும் வருத்தம் மற்றும் கோபத்தை போன்றதுதான் இதுவும் . மாற்று கருத்துக்கள் , இதுவரை நாம் அறிந்திராத பாடத்தை நமக்கு போதிக்கின்றன என்பது என் நம்பிக்கை . விவாதங்கள் , கலப்படத்திலிருந்து , கடவுளின் செய்தியை கண்டறிய உதவுகிறது என்றும் நம்புகிறேன் .
ஆகையால் ரொம்ப சீரியஸ் ஆகாதீங்க சகோ .

@:  1கொரி2:16,ரோமரா11:34 செசெப3:5. பார்க்க,

பார்த்தேன் .

@:  தங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும். ஆனால் இந்த முறையில்  அல்ல. விரும்பினால்  போன் நம்பரை தெரிவிக்கவும். .

இந்த forum ல் , சில இடங்களில் நான் கூறியதை மீண்டும் கூற ஆசைப்படுகிறேன் .

1. Please don't judge me by my questions . I may ask questions that others want to ask.
2. தனிப்பட்ட முறையில் பேசாமல் எல்லோரும் காணும் வண்ணம் விவாதித்தோம் என்றால்  , அது பிறருக்கும் பயன்படக்கூடும் .

udaya

  • Guest
@: Already I told u bro pls don't reaserch more deply with out help of the Holy Spirit  pls

Already I asked you , how to get help from HS


udaya

  • Guest
@:  எழுதப்பட்டதற்கு மிஞ்சி  எண்ண வேண்டாம்.என வேதம்  கூறுகிறது.

மன்னியுங்கள் . இதில் எனக்கு உடன்பாடு இல்லை .

@:  உலக  ஞானம் தேவனுக்கு முன்பாக பைத்தியமாயிருக்கிறது

உலக ஞானம் தேவன் கொடுத்ததுதான் .

susan paul

  • Guest
If u ask with thirsty surely he will pour out his power on u.

manimaran matthew

  • Guest
சகோ உதயா .. பைபிள் முரண்பாடு என்னும் உங்களிடம் நிறைய  முரண்பாடு  உள்ளதை அறிவீர்களா. சர்பத்தை சாத்தான்ஆட்கொண்டது இல்லை என்றால்  தலையை நசுக்கியதால் பிசாசு கதை முடிந்தது  என்பது சரியா. பழைய ஏற்பாடு மேற்கோள் வேண்டாம் என்று கூறி விட்டு  யாயோனாவை உதாரணமாக கூறுவது தவறு. கூகுளில் கண்டதை (நோவா)ஏற்க்காத நீங்கள் கூகுளை மற்றவற்றிற்கு பயன்படுத்தி  அதை நம்புவது  ஏன். சுவிசேஷகரை நம்பாத நீங்கள்  தலை நசுக்கியதால் மட்டும் பிசாசு மடிந்து என்று சொல்வார்கள் என்று ஏன் கூற வேண்டும்.முதலில் உங்கள் கருத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் மாறும். தங்களின் கருத்துக்கு ஏற்றதை மட்டும் ஏற்பது தான் சுய லாபம்.பைபிள் பல ஆயிரம் ஆண்டிற்கும் பொருந்தகூடிய கருத்துக்கள் கொண்டது அதை வெறும் சில ஆண்டுகள் அனுபவம் பெற்ற தாங்கள் விமர்சனம் செய்வது  சரியல்ல.

udaya

  • Guest
@:சகோ உதயா .. பைபிள் முரண்பாடு என்னும் உங்களிடம் நிறைய  முரண்பாடு  உள்ளதை அறிவீர்களா. சர்பத்தை சாத்தான்ஆட்கொண்டது இல்லை என்றால்  தலையை நசுக்கியதால் பிசாசு கதை முடிந்தது  என்பது சரியா.

தொடர்ந்து கூறப்பட்டு வரும் பொய் இது. அதைத்தான் எடுத்து கூறினேன்.

@:  பழைய ஏற்பாடு மேற்கோள் வேண்டாம் என்று கூறி விட்டு  யாயோனாவை உதாரணமாக கூறுவது தவறு.

நீங்கள் நம்பும் பைபிள் உங்கள் கூற்றை அவமாக்குவதை சுட்டிக்காட்டினேன் .

@: கூகுளில் கண்டதை (நோவா)ஏற்க்காத நீங்கள் கூகுளை மற்றவற்றிற்கு பயன்படுத்தி  அதை நம்புவது  ஏன்.

கூகுளை பயன்படுத்தி , எப்போது விவாதித்திருக்கிறேன். ஒரு அம்மையார் கூகுளை பார்க்க சொன்னாங்க . எனக்கு,  நோவா கதை , கறபனையானது என்று கண்டு பிடிப்பதற்கு பைபிளே போதும் என்றுதான் சொன்னேன் .

@: சுவிசேஷகரை நம்பாத நீங்கள்  தலை நசுக்கியதால் மட்டும் பிசாசு மடிந்து என்று சொல்வார்கள் என்று ஏன் கூற வேண்டும்.

சுவிசேஷகர்களை கேளுங்கள் .
இது சுவிசேஷகர்களின் கூற்று.

@: முதலில் உங்கள் கருத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் மாறும். தங்களின் கருத்துக்கு ஏற்றதை மட்டும் ஏற்பது தான் சுய லாபம்.

பைபிள் மனிதகலப்படத்தை கொண்டது என்பது என்கருத்து . இதை எப்படி ஒழுங்கு படுத்துவது .
கடவுள் கொலைகாரர் என்ற பைபிளின் கருத்தை ஏற்க சொல்கிறீர்களா !

@:  பைபிள் பல ஆயிரம் ஆண்டிற்கும் பொருந்தகூடிய கருத்துக்கள் கொண்டது அதை வெறும் சில ஆண்டுகள் அனுபவம் பெற்ற தாங்கள் விமர்சனம் செய்வது  சரியல்ல.

cellphone , computer , cloning , astronomy , aliens , medicine , atom, internet ,etc போன்றவற்றைப் பற்றி மிக அழகாகவும் , தெளிவாகவும் , துல்லியமாகவும் , ஆணித்தரமாகவும் ஆதாரங்களுடன் விவரிக்கும் பைபிளை விமர்சிக்க கூடாது என்பது சரிதான் .


udaya

  • Guest
தொடர்ச்சி........

மோசேயின் நியாயபிரமாணம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பொருந்தும் . ?

இயேசு கிறிஸ்துவும் , பவலும் அதை என்ன செய்தார்கள் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை .

susan paul

  • Guest
Hello who said noah life is a story. Don't say OK ... U r making others to get angry more......
Still the ark is alive to say Noah life is real ...OK

I am believing Bible is a fantastic book.because its written by 40 author with the help of the Holy Spirit.

Every one different kind of place, people  and language .... They lived different periods..... But see every book was talking about Christ Jesus ......

If we take us we r different person having different kind of thoughts ... But how its possible for them .?????
That's can be possible only by the Holy Siprit of God......


I want to say one more think also so many persons wants to destroy the Bible ....but still its alive with us !!!!!!

Then , the  Bible said many things thatwe r using in our practical life also. Cleaning ourselves , death time what r the thinks that we need to follow , register process ,  tax,  what r the thinks that we should not eat ... Etc. If u search u can also find more thinks ....


ITS NOT WRITTEN ANY WHERE !!!!!!!!
If u say no some of the religious people had ... I won't believe because they got from the Holy Bible only....

udaya

  • Guest
@ :  Hello who said noah life is a story.

I said......I say it is a beautiful Sunday school story.

@:  Still the ark is alive to say Noah life is real

Where ?

@: I am believing Bible is a fantastic book.because its written by 40 author with the help of the Holy Spirit.

I don't come across your belief . :)

@: Every one different kind of place, people  and language .... They lived different periods.....

You are right !

@:  But see every book was talking about Christ Jesus ......

With due respect , I differ on this one.

@:  If we take us we r different person having different kind of thoughts ... But how its possible for them .??That's can be possible only by the Holy Siprit of God......

Are you trying to say that " different people lived in different geological locations , at different period in time , with different thoughts , wrote the same thing about a particular point ? "

Sorry .....  If you read Bible CAREFULLY , you will surprised to see that you are wrong.


amir bala

  • Guest
I red all the conversation.. Appreciating u  all for the valuable different views abt spiritual concepts...keep going...i am eager to learn abt god in all the way....thank u

udaya

  • Guest
@ amir bala.

You are welcome  :)

susan paul

  • Guest
Hello what u r thinking about Noah ....... U r saying wrongly really Noah lived in this world ....