My Community

General Category => Tamil Bible => Topic started by: jca on January 07, 2019, 12:37:25 AM

Title: why few books are not there in other chridtian denominations ?
Post by: jca on January 07, 2019, 12:37:25 AM
Bible is common for all then why all the Christians are not having same bible
Title: Re: why few books are not there in other chridtian denominations ?
Post by: Vickyalpha on January 09, 2019, 09:09:08 PM
பைபிள் ஒரே நேரத்தில் எழுதப்பட்ட ஒரே புத்தகம் அல்ல . அது பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பல புத்தகங்களின் தொகுப்பு .
இதை தொகுத்தவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாத சில புத்தகங்களை ஒதுக்கி விட்டார்கள். சிலர் சிலதை மட்டும் சேர்த்துக்கொண்டார்கள். எனவே தொகுப்பாளர்களை பொறுத்து புத்தகங்கள் சற்று வேறுபடுகிறது.
Title: Re: why few books are not there in other chridtian denominations ?
Post by: udaya on September 27, 2019, 11:16:55 AM
Vicky bro சொன்னமாதிரி சிலவற்றை சேர்த்துக் கொண்டார்கள் சிலவற்றை ஒதுக்கி விட்டார்கள்.
வேதாகமம் கடவுளின் வார்த்தை என்று சொல்லப்பட்டாலும் அதை முடிவு செய்வது மனிதன்தான்.
கடவுள் இதை ஏன் அனுமதிக்கிறார் என்று தெரியவில்லை.