My Community

General Category => Tamil Bible => Topic started by: Inbaraj on June 09, 2020, 04:42:29 PM

Title: திருத்தம்
Post by: Inbaraj on June 09, 2020, 04:42:29 PM
தானியேல் புத்தகத்தில் அப்போஸ்தலர் புத்தகத்திலுள்ள வசனங்கள் இருக்கிறது அதை மாற்றுங்கள். நன்றி
Title: Re: திருத்தம்
Post by: Paulsamy on September 18, 2020, 04:07:36 PM
எஸ்ரா புத்தகம் 8ம் அதிகாரம் 1ம் வசனத்தில்: “பாபிலோனிலிருந்து” என்பதற்கு பதிலாக “பரலோகத்திலிருந்து” என்று அச்சாகியுள்ளது - திருத்தவும்
Title: Re: திருத்தம்
Post by: Karoline sheeba on September 20, 2020, 05:56:08 PM
எபிரேயர்:13:5🥰
நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணங்கள்.

போதுமென்று எண்ணங்கள் என்று மாற்றவும்