My Community

General Category => Tamil Bible => Topic started by: Pershiya on May 21, 2020, 03:20:12 AM

Title: என் குடும்பம் இரட்சிக்கப்பட நான் என்ன செī
Post by: Pershiya on May 21, 2020, 03:20:12 AM
இயேசுவே என் குடும்பத்தை இரட்சியும்
Title: Re: என் குடும்பம் இரட்சிக்கப்பட நான் என்ன செ&
Post by: Charles.solomon on May 23, 2020, 03:27:18 PM
Read and follow bible. My whats app no 9442012326
Title: Re: என் குடும்பம் இரட்சிக்கப்பட நான் என்ன செ&
Post by: Gladson on May 29, 2020, 11:41:43 PM
21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான், நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
யோவான் 14:21

Title: Re: என் குடும்பம் இரட்சிக்கப்பட நான் என்ன செ&
Post by: Gladson on May 29, 2020, 11:44:26 PM
12 நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.
யோவான் 15:12

Show yourself this as mentioned in above verse to ur family members
Title: Re: என் குடும்பம் இரட்சிக்கப்பட நான் என்ன செ&
Post by: மீனா on June 09, 2020, 03:14:14 PM
31 அதற்கு அவர்கள்; கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,

அப்போஸ்தலர் 16