My Community

General Category => Tamil Bible => Topic started by: Aabith on April 24, 2020, 02:13:20 PM

Title: மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Post by: Aabith on April 24, 2020, 02:13:20 PM
நான் ஒருபோதும் என்னை இறைவன் என்று சொல்லவில்லை, என்னை ஏன் கடவுள் என்று அழைக்கிறீர்கள்,என் பிதாவே கர்த்தர் என்று பொருள்படும் படியாக உள்ள வசனம் இருக்கிறது. அறிவார்ந்த மக்கள் இதற்கு விளக்கம் தர வேண்டுகிறேன்.
Title: Re: மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Post by: Harish Jershon on April 27, 2020, 12:57:58 AM
சகோதரரே! நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்!
யோவான் 10:30
நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறாரே
Title: Re: மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Post by: Harish Jershon on April 27, 2020, 03:29:09 AM
சகோதரரே! நீங்கள் எபிரேயர் 1வது அதிகாரத்தை வாசிக்கவில்லையா?

8வது வசனத்தில் இயேசு கிறிஸ்து தேவன் என்று ஆயிரம் வருஷத்திற்கு முன்பே சங்கீத புத்தகத்தில் எழுதி இருக்கிறது.

வேதாகமத்தில் அநேக இடத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உங்களுக்கு வாழ்த்துகிறோம் என்றும் எழுதி இருக்கிறது!

Title: Re: மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Post by: Harish Jershon on April 27, 2020, 09:17:51 AM
இயேசு, தம்மை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லியும் தன் பிதாவின் சித்தத்தை செய்யாமல் போகிற ஜனங்களை அக்கிரமக்காரர்கள் என்று சொல்லியிருக்கிறார்!

மாம்சத்தின்படி ஒரே வசனத்தை பிடித்துக்கொண்டு கேள்வி கேட்காமல் வேதத்தை முழுமையாக அவை கேற்றபடி நிதானித்து ஆராய்ந்து அறிந்து கேள்வி கேளுங்கள்!

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
Title: Re: மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Post by: udaya on May 18, 2020, 01:54:01 AM
யோவான் 10:30 , யோவான் 14:9 ...போன்ற வசனங்களைப் படித்தால் , இயேசுகிறிஸ்துவும் பிதாவும் ஒருவரே என்ற கருத்து வெளிப்படும்....ஆனால்....ஏசாயா 45:5,6,18 மற்றும் ஏசாயா 46:9 , ஏசாயா 43:10...போன்ற வசனங்களைப் படித்தால் , இருவரும் வேறு வேறு என்பது புலப்படும் . புதிய ஏற்பாட்டிலிருக்கும் " என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் " என்ற குரல் கூட இருவரும் வேறு வேறு என்பதை உணர்த்தும்...
Title: Re: மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Post by: Harish Jershon on June 04, 2020, 07:38:54 AM
நம்முடைய தேவன் ஒருவரே!
அவர் திரியேகமாக வெளிப்படுகிறார்!
பிதா, குமாரனாகிய இயேசுகிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர்!
Title: Re: மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Post by: Jasmine on June 04, 2020, 09:06:47 AM
ஆம் நாம் தேவன் ஒருவரே!!
ஆனால் அவர் பிதாவாகிய ஆண்டவர் என்று கூறுகிறீர்களா, அல்லது குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்று கூறுகிறீர்களா?
ஏனெனில்..
மேலே குறிப்பிட்ட அனைத்து வகையான வசனங்களும் கருத்துக்களை வேறு படுத்தி காட்டுகிறது..
Title: Re: மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Post by: Hashim on June 05, 2020, 11:31:01 PM
Jesus pbuh  thannai vanangumaaru kooravillai. Avar iraivanin thoodhar.. Kadavul oruvaney. Andha kadavulai dhan vananga vendum.
Title: Re: மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Post by: Hashim on June 05, 2020, 11:33:27 PM
Pidhaa kumaran aavi ondraai irukirom yendru varum vasanam thinikkapatta vasanam yendru 33 christians medhaigalal bible il irundhu neeeka pattu vittadhu.. Revised standard version of bible vaasiyungal.
Title: Re: மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Post by: Rufus on June 06, 2020, 11:30:19 PM
Bro comedy pannathinga...Allah,Muhamed pathilam Bible la one word kuda illa..and Bible la Ulla words a remove panna yarukum urimai illa...
Title: Re: மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Post by: Hashim on June 07, 2020, 02:02:33 AM
Neenga naan solradhukaga lam namba venam bro. Yaar solradhayum nambaadheenga. Neenga own ah research panni unmaya therinjikonga. Sol arivai vida Suya arivu adhigama irundha dhan unmai therinjikka mudiyum.. Peace be upon you..
Title: Re: மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Post by: Saravana kumar on June 07, 2020, 08:49:46 AM
https://m.youtube.com/playlist?list=PLBJ-r_ffnHarXGx3eGAeeWKwutx9BrZFS
Title: Re: மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Post by: Saravana kumar on June 07, 2020, 09:06:19 AM
https://m.youtube.com/watch?v=XbtbCHtHPnI
Title: Re: மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Post by: Hashim on June 07, 2020, 09:23:37 AM
Bro.. God is 1.. Not 3 in 1.. Please try to understand.. Indha madhri church oda teachings ah kanna moodikittu nambaadheenga bro. Kanna thorandhu learn pannunga. We have to follow jesus, not the church.. Peace be upon you..