My Community

General Category => Tamil Bible => Topic started by: Harish Jershon on April 22, 2020, 05:54:01 AM

Title: முதல் மொழி என்ன?
Post by: Harish Jershon on April 22, 2020, 05:54:01 AM
ஆதாம் ஏவாள் எந்த மொழியில் பேசினார்கள்?
Title: Tamil
Post by: Sugirtha on April 24, 2020, 08:24:30 AM
God
Title: Re: முதல் மொழி என்ன?
Post by: Raisteen.J on April 24, 2020, 02:01:30 PM
https://SPAMMER.google.com/amp/s/SPAMMER.bbc.com/tamil/amp/arts-and-culture-48774795
Title: Re: முதல் மொழி என்ன?
Post by: Harish Jershon on April 27, 2020, 09:20:23 AM
The link which you have sent is not loading..!
Title: Re: முதல் மொழி என்ன?
Post by: Dhinakaran on April 28, 2020, 10:51:29 AM
எபிரேய மொழியில் தான் பேசியிருப்பார்கள்
Title: Re: முதல் மொழி என்ன?
Post by: Harish Jershon on April 28, 2020, 08:41:39 PM
But we say tamil is the first known language in the world
Title: Re: முதல் மொழி என்ன?
Post by: udaya on May 18, 2020, 02:02:04 AM
முதல் மொழி என்ன?

முதன் மொழி -> தமிழ்

ஆதாம் ஏவாள் எந்த மொழியில் பேசினார்கள்?

பாலத்தீன மொழிகளில் ஏதாவது ஒன்றை பேசியிருக்கக்கூடும்.
Title: Re: முதல் மொழி என்ன?
Post by: Anitha on June 04, 2020, 07:35:08 AM
Paalatheena mozhi endrala ena?
Title: Re: முதல் மொழி என்ன?
Post by: John Richard Noble on July 11, 2020, 07:21:35 AM
அவர்கள் பேசிய மொழியை ஆதாமின் மொழி என்பார்கள் Adamic language இது இப்போது உபயோகத்தில் இல்லை.மேலும் தகவல் அறிய Googleல் Adamic language என type செய்து பாருங்கள். நன்றி
Title: Re: முதல் மொழி என்ன?
Post by: Jothi bai on September 01, 2020, 02:57:18 PM
Muthal mozhli anniyapasai
Title: Re: முதல் மொழி என்ன?
Post by: L. Rufus on September 09, 2020, 02:13:22 AM
பரலோக மொழி