My Community

General Category => Tamil Bible => Topic started by: Vickyalpha on November 02, 2018, 08:55:07 AM

Title: சிப்போராள்- ஒரு சந்தேகம்
Post by: Vickyalpha on November 02, 2018, 08:55:07 AM
யாத்திராகமம் 4:24-26 வசனங்களுக்கு அர்த்தம் என்ன? அந்த இடத்தில் ஏன் அந்த சம்பவம் வருகிறது?
Title: Re: சிப்போராள்- ஒரு சந்தேகம்
Post by: udaya on November 02, 2018, 09:02:54 PM
ஆதியாகமம் 17 : 10 - 14 ல் , தேவன் ஆபிரகாம் மற்றும் அவருடைய சந்ததியினருடன் செய்து கொண்ட உடன்படிக்கை கூறப்பட்டுள்ளது.
அந்த உடன்படிக்கையின்படி மோசேயின் மகனுக்கு விருத்தசேதனம் செய்யப்படவில்லை.
கர்த்தர் எச்சரித்திருந்தபடி " அறுப்புண்டு போகாதபடி " சிப்போராள் துரித நடவடிக்கை எடுத்ததைத்தான் அவ்வசனங்கள் சொல்கின்றன.
Title: Re: சிப்போராள்- ஒரு சந்தேகம்
Post by: udaya on November 02, 2018, 09:35:54 PM
இதில்.....வழியிலே எதிர்பட்டு கொல்லப்பார்த்த செயல் கர்த்தரின் தகுதிக்கு , வல்லமைக்கு மிகவும் குறைவானது.மனித கண்ணோட்டத்தில் உள்ளது.
Title: Re: சிப்போராள்- ஒரு சந்தேகம்
Post by: Vickyalpha on November 03, 2018, 06:33:15 AM
Ohhhh. தேங்க்ஸ் brother.