My Community

General Category => Tamil Bible => Topic started by: Zaro on March 01, 2018, 10:27:01 AM

Title: Did Jesus Said That He is God??
Post by: Zaro on March 01, 2018, 10:27:01 AM
Did Ever Jesus Said by his mouth that he is God? I think his all the sentences means by a messenger. If u think the sentences said by God it will give one meaning.. if u think the sentences said my messenger it will givr another meaning. So He never says that he is God and his all sentences used as messenger of God.
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: Thomaa on March 15, 2018, 09:54:59 PM
நீங்கள் ஒரு இஸ்லாமிய  கண்ணாடியை  மாட்டிக்கொண்டு  நுனிப்புல்லை மேய்ந்தால்  உங்களுக்கு அப்படிதான் தோன்றும் .ஏன்என்றால் குர்ஆனில்  கூறப்படும் ஈஸா நபிக்கு  ஆதாரம்  வேண்டுமல்லவா?
இயேசு தன்னை கடவுள் என்றே  கூறி இருக்கிறார்  .அவரை தொழுத  போது அதை ஏற்றுக்கொண்டார் .இயற்கை  அவருக்கு கீழ்ப்படிந்தது.மரித்தவர்களை  உயிருடன்  எழுப்பினார்.இதை அனைத்தையும்  விட இயேசு பாவம்  இல்லாதவர்  என்பதிலிருந்து  அவர் சாதாரண மனிதன் அல்ல என்பதும் விளங்கும் .
எனக்கு இது 25 ஆவது  திருமண  நாள் என்று ஒருவர் கூறும்போது , அவர் தனக்கு  கல்யாணம் ஆகிவிட்டது  என்று கூறவேண்டிய  அவசியம் இல்லை .
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: Benoy on March 25, 2018, 02:20:21 AM
Brother your answer is there in the book of john. Read from chapter 1. And when you finish reading upto 15 you will understand that Jesus and God are one. And dont listen to what mortal humans say. You read the bible and see the answer for yourself. As God lives, Christ also lives.
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: Davidj on March 25, 2018, 11:13:03 AM
Jesus was sent as human being, with a mission of God, completed the mission and became a God

If Jesus had not resurrected he would not have been God
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: udaya on April 22, 2018, 05:07:52 AM
இயேசு கிறிஸ்து தன்னை கடவுளாக கூறிக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

கீழ்க்கண்ட வசனம் அவருடைய மனநிலையைக் காட்டுகிறது. கடவுளாக கூறிக்கொள்ளாததிற்கு இந்த மாதிரி மனநிலையும் ஒரு காரணமாக இருக்க கூடும்.

அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
மாற்கு 10:18

Title: Re: Did Jesus Said That He is God??
Post by: VJ on May 12, 2018, 04:47:12 AM
When Jesus spoke to John in the book of Revelations he says that he is Lord. Previously he states that there is only one Lord. So Jesus is the ONLY GREATEST GOD OF EVERYTHING!
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: Prawin Lukanus Santhanara on May 12, 2018, 09:10:08 PM
30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
யோவான் 10:30

அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
யோவான் 14:9
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: thomas robinson on June 20, 2018, 12:34:26 PM
Jesus christ lived in the world as a man cent percently. At the same time,  cent percent he is the god. There is lot of proof for this in the Bible for this dual character. As a man he suffer a lot, eating, got anger, sympathised, teared, and so on. In the same time,  as a god, he heals, preaches, got up the dead persons, heal the ear when he caught by that people.
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: udaya on August 26, 2018, 08:50:40 AM
இயேசு கிறிஸ்து தன்னை கடவுளாக கூறிக்கொள்ளவில்லை .....காரணம் , பிதாவின் பிரகடன வார்த்தைகள்...

நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.ஏசாயா - 43:11
நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை - .ஏசாயா 45:5
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை. - ஏசாயா 46:9


Title: Re: Did Jesus Said That He is God??
Post by: Alvins on August 31, 2018, 11:44:47 AM
So according to I Timothy 1:15,  Jesus Christ is God
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: udaya on September 01, 2018, 08:37:54 AM
It is PAUL... Vs... OT GOD
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: udaya on September 08, 2018, 02:56:05 AM
.
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: Stephen selvam on October 02, 2018, 08:18:13 PM
@
நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.ஏசாயா - 43:11
நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை - .ஏசாயா 45:5
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை. - ஏசாயா 46:9

Okie... Then please tell me about all prophecies that the Isaiah book says about the saviour (or anyother person as u don't seems to agree).

Basically I am lazy in writing, otherwise I would cite verses..
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: udaya on October 03, 2018, 04:48:21 AM
One verse was missing in my previous comment.
நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. ஏசாயா - 43:10

எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை  ! ! ! ! எனக்குப்பின் இருப்பதும் இல்லை. ! ! ! !

PLease note....எனக்குப்பின் இருப்பதும் இல்லை. ! ! ! !

Since you didn't point a verse to comment on , my blanket answer is this..

Isaiah may contain prophecies , but those are not necessarily related to future SAVIOUR !

In fact , the following verses make it unnecessary for a saviour or redeemer or whoever.....in the future (so to speak)

எரேமியா 31:
31 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.
32 நான் அவர்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல, ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
33 அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது, நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 
34 இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை, அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.

Please note...
இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை......
........meaning.... no gospeling.
.......நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்........No punishment....No hell of fire etc.
.......no requirement for a Saviour , other than OT GOD , of course . (cucification - route - of - forgiveness - is - unnecessary)

Also , note that the exact words are found in NT too .

எபிரேயர் : 8
10 அந்த நாட்களுக்குப்பின் நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன். நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஐனமாயிருப்பார்கள்.
11 அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள். ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.
12 ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Since it is also found in new testament , it is safe to assume the "புது உடன்படிக்கை" had not been enforced in the days of NT too.

Actually , the real question here is, whether this "புது உடன்படிக்கை" is in effect now... or not .
If YES , then the verse 34 should be true.
If NO , then Moses Covenent is in effect or should be in effect (Again ..no requirement for a Saviour , other than OT GOD).


Title: Re: Did Jesus Said That He is God??
Post by: Chandruparkulan on October 16, 2018, 10:40:21 AM
திரியேகத்தை முழுமையாக புரிந்து கொண்டால் இக்கேள்விக்கு இடம் இருக்காது.
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: udaya on October 16, 2018, 08:14:41 PM
திரியேகத்தை முழுமையாக புரிந்து கொள்வதற்கு வழி வகைகள் என்ன?
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: Chandruparkulan on October 19, 2018, 04:14:40 AM
நான் முன்பே கூறிய வண்ணம் கிறிஸ்தவம் ஓர் இனிய அனுபவம் நிகழ்ச்சியை பாருங்கள். பல கேள்விக்கு அவர்கள் பதில் தருவார்கள். நீங்கள் இங்கே கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர்கள் பதில் தந்ததே. அதுவும் ஏனோ தானோ என்று இல்லை. வேதத்தில் இருந்தே வேதத்தை குறித்த கேள்விகளுக்கு பதில் தருவார்கள்.
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: Chandruparkulan on October 19, 2018, 09:26:39 AM
Brother Udaya நீங்கள் அந்நிகழ்ச்சியை பார்த்து விட்டு வந்து feedback செல்லுங்கள். தேவனை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு bro.
Title: Re: Did Jesus Said That He is God??
Post by: udaya on October 19, 2018, 08:32:06 PM
ஒரிரு நிகழ்ச்சியை மட்டுமே பார்க்க முடிந்தது. என்னுடைய கருத்து.....உங்கள் பதில்களே பரவாயில்லை போல தெரிகிறது. இருப்பினும் இன்னும் சிலவற்றை பார்த்துவிட்டு கருத்து கூறுகிறேன். நன்றி.