My Community

General Category => Tamil Bible => Topic started by: sathya moorthy on June 03, 2017, 07:59:29 PM

Title: Bible
Post by: sathya moorthy on June 03, 2017, 07:59:29 PM
பரிசுத்த வேதாகமம் என்று அழைக்கப்படும் CSI bible க்கும் RC bible க்கும் என்ன வேற்றுமை
Title: Re: Bible
Post by: Alvins on June 05, 2017, 12:09:26 AM
RC வேதாகமத்தில் "இணைத்திருமறை நூல்கள்" கூடுதலாக உள்ளது. அந்த இணைத்திருமறையில் இருந்து இயேசு கிறிஸ்துவோ, அப்போஸ்தலர்களோ எந்த வாசகத்தையும் புதிய ஏற்பாட்டில் மேற்கோளாக பயன்படுத்தவில்லை.