My Community

General Category => Tamil Bible => Topic started by: felixraj2006@gmail.com on October 22, 2015, 11:34:25 AM

Title: பெண்கள் எப்படி பட்டவர்கள்
Post by: felixraj2006@gmail.com on October 22, 2015, 11:34:25 AM
26 சாவைவிடக் கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல அல்லது ஒரு வலையைப் போல உன்னைச் சிக்க வைக்கும்; உன்னைச் சுற்றிப் பிடிக்கும். அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படுவான். சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்) 7 :26
Title: Re: பெண்கள் எப்படி பட்டவர்கள்
Post by: udaya on October 22, 2015, 11:05:41 PM
பெண்மை வாழ்க வென்று கூத்திடுவோம்
பேரண்டம் செழிக்கப் பெருங் கூத்திடுவோம்
விண்ணை ஆண்ட வீரனாயினும் அவனுக்கு
வீரம் தந்தது அன்னையின் பாலே
பண்ணுக்கு நிகராய் இன்பம் கூடுமாயின்
பாரில் அதுவும் பெண் மக்களாலே
திண்ண முடையதாய் பாரதம் வளரும்
தித்திக்கும் இவர்களின் முத்தமிழாலே
வண்ண மேவிடும் வாழ்வும் வளமும்
வளரும் இந்தக் குல மக்களாலே

அகிலம் செழிக்கும் பெண்மையினாலே
ஆன்ற புலமையும் வளர்ந்திடும்
முகில னைத்தும் பெண் தானோ ?
பொழிகிறது முப்போகக் கண்ணீர்
சகித்திடும் குணமும் தூய நல்அகமும்
சேர்ந்தது தானிங்கு பெண்மை என்போம்
மண்ணும் பொன்னும் அவர்களுரிமை
கடவுளில் பாசமும் வீர மிக்காள்
நடந்திடும் நன்மைகள் யாவையுமே
நற்பெண்மை இனத்தினைச் சாறுமய்யா
நடக்கப் போகும் தீமைகளும்
நங்கைகள் நினைத்தால் தடுத்திடலாம்
விடத்துக்கும் மருந்து இவர்களிடத்தே
விளைந்திடும் இதனைக் கேளுமய்யா
முடக்குதல் பெண்களை எளிதல்ல வெறும்
மூடச் சத்திரம் ஒன்று கொண்டு .

----நன்றி
Title: Re: பெண்கள் எப்படி பட்டவர்கள்
Post by: felixraj2006@gmail.com on November 08, 2015, 06:03:55 PM
ஐயா வணக்கம்
உங்கள் கருத்துக்கு நன்றி,
இந்த செய்யுள் எதிலிருந்து எடுக்கப்பட்டது...
Title: Re: பெண்கள் எப்படி பட்டவர்கள்
Post by: anthony81 on December 09, 2015, 09:14:25 AM
Vesikalukkum  satharana penkalukum vithiyasam vethathil kodukappattrikirathu nanbareyyy
Title: Re: பெண்கள் எப்படி பட்டவர்கள்
Post by: udaya on February 14, 2016, 05:34:43 AM
@: Women are gift given to us  from God.. So it's Bible forum.. Kindly post from Bible.. Not from some poems..

Yes...Women are gift given to us  from God....But Bible treat women as "property". Women were given " CATTLE " status .

This thread could quickly turn in to ugly & awkward , when we discus about " Women in the Bible ".
Title: Re: பெண்கள் எப்படி பட்டவர்கள்
Post by: Angel preeth on April 04, 2018, 09:40:22 PM
Sorry sir... The question u have asked is wrong.. Because this type of women has been explained in the bible... Please read Proverbs chapter 7.... The same bible also gives explanations about an ideal woman in proverbs chapter 31.... Not all women are the same... Please donot generalize women into one category.... Thq....
Title: Re: பெண்கள் எப்படி பட்டவர்கள்
Post by: mesiadhas on April 06, 2018, 10:36:42 PM
If you do not accept the bible teaching then you have to go as you like. Dont study the bible