My Community

General Category => Tamil Bible => Topic started by: pravinjo.pravinjo on April 20, 2015, 04:43:48 AM

Title: பெண்கள் பூ வைப்பது சரியா?தவறா?
Post by: pravinjo.pravinjo on April 20, 2015, 04:43:48 AM
Pls tell
Title: Re: பெண்கள் பூ வைப்பது சரியா?தவறா?
Post by: udaya on April 20, 2015, 06:26:39 AM
இதென்ன வம்பா போச்சு ? ........சரி...

அந்த கால பாலஸ்தீனத்து மக்களை மையமாக கொண்டுதான் பைபிள் எழுதப்பட்டிருக்கிறது. பாலஸ்தீனத்து பெண்களுக்கு பூ வைக்கும் பழக்கம் இல்லாததால் பைபிள் எழுத்தாளர்கள் அதை பற்றி கவலைப்படவில்லை . இப்படி ஒரு பழக்கம் உலகின் ஒரு பகுதியில் இருப்பது கூட அவர்களுக்கு தெரியாது . அவர்களை பொருத்தவரை பாலஸ்தீனம்தான் உலகம் .(இந்தியா  , சீனா. போன்ற நாடுகளை பற்றி எதுவும் தெரியாது :().. அந்த உலகம் அஸதிபாரத்தின் மேல் நிற்கிறது ; அதற்கு அந்தப்புரம் அதள பாதாளம் . ....:o

எனவே .....

பூ வைக்லாமா , நகை அணியலாமா , scent போடலாமா , high heel footwear உபயோகிக்கலமா என்றெல்லாம் கேட்காம , பவுல் சொல்லறத கேளுங்க .....

.எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதை பிடித்துக் கொள்ளுங்கள் . 
1 தெசலோனிக்கேயர் 5 : 21.

பெண்கள் பூ வைப்பது சரியா தவறா ?
ஆண்கள் காதில் வைக்காதவரை ..சரிதான் .  :)
Sorry , please don't get me wrong.

Title: Re: பெண்கள் பூ வைப்பது சரியா?தவறா?
Post by: pravinjo.pravinjo on April 20, 2015, 07:27:37 AM
Thanks
Title: Re: பெண்கள் பூ வைப்பது சரியா?தவறா?
Post by: pravinjo.pravinjo on April 20, 2015, 07:32:31 AM
Innum karuthugal iruntha sollunga
Title: Re: பெண்கள் பூ வைப்பது சரியா?தவறா?
Post by: Francis xavier on April 20, 2015, 11:44:45 AM
Brother Uthaya vin karuthukkal Sariya erukku.
veli alangarathai patti kavalai padamal, nam ullathu thuuimai patti kavalai paduvom.
veli alangarathai parthu pirarai mathipidamal eruppom.
poo vaippathum, vaikkamal eruppahum ovvoruvarin thanippatta viruppathai sarnthathu. Ethu en karuthu.
Title: Re: பெண்கள் பூ வைப்பது சரியா?தவறா?
Post by: prince.abraham.733 on April 21, 2015, 01:21:50 PM
ஆண்கள் Shoe அனிவது சரியா? தவறா?
நண்பரே, இது போல் தான் இருக்கிறது உங்கள் கேள்வி. அதை நாம் என்ன நோக்கத்தோடு அனிகிறோம் என்பதே முக்கியம் என்று நான் கருதுகிறேன்.
Title: Re: பெண்கள் பூ வைப்பது சரியா?தவறா?
Post by: prince.abraham.733 on April 21, 2015, 01:31:26 PM
ஆனாலும் இதை சற்று ஆராயலாம், ஒரு பெண் பூ வைத்துக்கொள்வதினால் மற்றவர்க்கு ஏதும் இடறல் ஏற்படுகிறதென்று கருதுகிறீர்களா? அல்லது அதற்கு அறிவியட்பூர்வமாக ஏதும் காரனம் உள்ளதா?
Title: Re: பெண்கள் பூ வைப்பது சரியா?தவறா?
Post by: udaya on April 21, 2015, 09:59:25 PM
கடவுளின் படைப்பில் பெண் இனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை ஆண் இனத்தை கவர்ந்து தனக்கு துணையை தேடிக்கொள்வதுதான்.ஆண் இனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை தன் துணையை போஷிப்பதும் பாதுகாப்பதும்தான் . இது மனிதன் உள்ளிட்ட எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.
பெண் இனம் தன் வேலையை செய்வதற்கு பல அனுகூலங்கள் அதற்கு கொடுக்கப்பட்டுள்ளது .
அலங்காரம் அதில் ஒன்று . வாசனையை பரப்புவது இன்னொன்று . பூ வைத்துக்கொள்வதில் இரண்டும் இணைந்திருப்பதால் இச்செய்கை இயற்கையானது .
Title: Re: பெண்கள் பூ வைப்பது சரியா?தவறா?
Post by: PRABU KUMAR on April 24, 2015, 12:06:31 AM
3. மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், 1 பேதுரு 3 :3

----மேல் கண்ட இந்த வசனத்தின் படி பெண்கள் பூ வைப்பது தவறானது...
Title: Re: பெண்கள் பூ வைப்பது சரியா?தவறா?
Post by: udaya on April 24, 2015, 02:38:47 AM
Bro.,
நீங்கள் குறிப்பிட வசனத்தில் "மயிரைப் பின்னி " என்ற வார்த்தையும் இருக்கிறது . அப்படியானால் மயிரை பின்னக்கூடாதா?

புறம்பான அலங்காரத்திற்கு *முக்கியத்துவம்* வேண்டாம் என்றுதான் பொருள் .

அது சரி .......
பூ வைக்கக்கூடாது என்று எங்கே இருக்கிறது , நீங்கள் கூறுவது போல் , பூ  வைப்பது தவறு என்று  இந்த வசனம் சொல்லவில்லையே !!!!!!

மலர்களை மனிதனுக்காகத்தான் தேவன் படைத்தார் :):):)
Title: Re: பெண்கள் பூ வைப்பது சரியா?தவறா?
Post by: arun_t on May 03, 2015, 12:17:10 PM
Hi everyone..I just saying my opinion..we can't judge wat others wish to do or not. Apart from bible..Is there anyone saying it is wrong..if it is not wrong.. Then its acceptable.  Some of our people dont wear ornaments..if u ask abt it..they will explain that heaven is fully made by gold which is just like a sand in earth.  But if u ask them abt money..they say its is the need to live. Some people give value to gold some to money..both are same..if gold carries beauty or status..money will carry prestige and hard mind..both are nothing matters in God's path but heart of pure creature do. Be good in heart and mind.  Be ur wish in gold or money and flowers.
Title: Re: பெண்கள் பூ வைப்பது சரியா?தவறா?
Post by: udaya on May 05, 2015, 07:52:52 AM
@ : Hi everyone..

Hi , wecome to the discussion .

@ :  I just saying my opinion..

Yes please.

@:  we can't judge wat others wish to do or not.

You are right.

@:  Apart from bible..Is there anyone saying it is wrong..

As far as I know , Nobody said it is wrong , except one Mr Prabukumar , who object this , in post # 8.

@ :  if it is not wrong.. Then its acceptable. 

Right and wrong are subjective .

@:  Some of our people dont wear ornaments..

It is up to them.

@:  if u ask abt it..they will explain that heaven is fully made by gold which is just like a sand in earth. 

Sand is a scarce commodity these days. Just ask a person who is constructing his house. He may equate sand to gold.

@:  But if u ask them abt money..they say its is the need to live.

What 's wrong ?

@:  Some people give value to gold some to money..both are same..if gold carries beauty or status..money will carry prestige and hard mind.

Partially true.

@:  .both are nothing matters in God's path but heart of pure creature do. Be good in heart and mind.  Be ur wish in gold or money and flowers.

Your opinion .