Post reply

Warning: this topic has not been posted in for at least 120 days.
Unless you're sure you want to reply, please consider starting a new topic.
Name:
Email:
Subject:
Message icon:

Verification:
Type the letters shown in the picture
Listen to the letters / Request another image

Type the letters shown in the picture:
5+2=:
First letter in the word "Lion":

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Arun Stark
« on: February 10, 2018, 04:54:54 PM »

பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டபட்டது தவறான ஒன்றா? ஏன் அவ்வாறு குறிப்பிட வேண்டும்? யாருக்கு அவை குறிப்பிட்ட பட்டுள்ளது?
Posted by: jerlin420.jj@gmail.com
« on: February 10, 2018, 12:53:55 AM »

11 வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
மத்தேயு 15:11

18 வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும், அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
மத்தேயு 15:18

19 எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
மத்தேயு 15:19

Posted by: Arun Stark
« on: February 09, 2018, 02:55:13 PM »

லேவியராகமத்தில் ஒட்டகத்தை தொடுவதும் உண்பதும் தீட்டு என்று குறிப்பிட்டுள்ளது.... யோவான் ஏன் ஒட்டகத்தோளை உடுத்தினார்???