Post reply

Warning: this topic has not been posted in for at least 120 days.
Unless you're sure you want to reply, please consider starting a new topic.
Name:
Email:
Subject:
Message icon:

Verification:
Type the letters shown in the picture
Listen to the letters / Request another image

Type the letters shown in the picture:
5+2=:
First letter in the word "Lion":

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: udaya
« on: February 14, 2016, 06:01:21 AM »

@:You have good arguing skills but not that much reading skills..

Oh....

@: Verses clearly states that the things ON THE Earth will be destroyed not the earth itself..

கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.
2 பேதுரு 3 :10

Please note "பூமியும் ""

@: Please drink bournvita to have some concentration if not..

Thank you  "bournvita marketing manager" for the recommendation.
Posted by: udaya
« on: October 09, 2015, 06:50:12 AM »

Comments on reply # 43

@:    ஒருவேலை சகரியா வாழ்நாள் முழுவதும் ஊமையாய் இருந்தால் தேவன் தண்டனை கொடுத்தார் என்று சொல்லலாம்.

You disappointed me bro.......

மரியாள் சாதாரண குடிமகள்....அவளுக்கு சந்தேகம் ஏற்படுவது ஒரு பெரிய குற்றமில்லை...
ஆனால் சகரியா தேவசந்நிதியில் ஊழியம் செய்கின்ற ஆசாரியன். மக்களுக்கும் கடவுளுக்கும் ஒரு பாலத்தைப் போல செயல்படுபவன்.அந்த ஆசாரியனே , தேவசந்நிதியில் சொல்லப்பட்ட  பிரதான தூதனின் வார்த்தைகளை சந்தேகித்தான். அதனால்தான் அவனுக்கு தண்டனை !

..........இப்படி ஏதாகிலும் சொல்வீர்களென்று எதிர்பார்த்தேன்..... ஏமாற்றிவிட்டீர்கள்....

மேலும்...
தாவீதை கழற்றிவிட்டுவிட்டீர்கள்... நல்லதுதான்..

@:    தயவு செய்து தண்டனைக்கும், அவருடைய சித்தின்படி நடக்கும் காரியங்களுக்கும் வித்தியாசம் புரிந்துக்கொள்ளுங்கள்

தயவு செய்து சொல்லுங்கள்... புரிந்துகொள்ளுகிறேன்.......உங்களது சொந்த வார்த்தைகளை உபயோகித்தால் நலம் !

@:    இங்கே நாம் பாவத்திற்கான கடைசி கால தண்டனையை விவாதிக்கிறோம்.

OK.....

தடுத்து நிறுத்தாமல் , கடைசிகாலம் வரை பாவம் செய்ய அனுமதித்துவிட்டு கடைசியில் தண்டனை கொடுப்பது எந்த வகையான நீதி என்று தெரியவில்லை !

அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும் .......

என்று கூறுவது....... கடவுளின் "மூட்-அவுட்" மனநிலையை வெளிப்படுத்துவது போல தெரிகிறதே ! நிலைமை கையை விட்டு போனது போல தொனிக்கிறது ! அதனால் தான் கடைசியில் தண்டனையா ?

@:      எப்படி மனிதனைப்போல ஒரே கண்களை உடையவர் என்கிறீர்களா? இல்லை அவர் சகலத்தையும் ஒரே நேரத்தில் காண்கிறார் என்று நான் சொன்னால் மறுப்பீர்களா?வசனமமும் இதையே சொல்கிறது. நீங்கள் சொல்வது மனிதனுக்கு சரிப்படும்.

கடவுளின் சாயலும் மனிதனின் சாயலும் ஒன்று வேதாகமம் கூறி , இருவருடைய தோற்றத்தையும்
சம்ப்படுத்துகிறது.
இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை......

*இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
*அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.
*என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
*கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்
*இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை, கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
*அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று.
*அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது.

என்றெல்லாம்  (கடவுளுக்கு கண்,காது,மூக்கு வைத்து)  கூறி மனிதனளவுக்கு கடவுளை சாதரணப்படுத்துகிறது.
மனித கோணத்தில் கடவுளை உருவகப்படுத்தி  சிந்திக்க ஊக்கப்படுத்துகிறது.

எனவே அதே ரீதியில் சிந்தனை பண்ணிட்டேன் சகோ !
Posted by: udaya
« on: October 08, 2015, 08:15:03 AM »

@:    சகோ. இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்

எல்லாம் நீங்க கொடுத்த தைரியம்தான் !
Posted by: arullpm
« on: October 08, 2015, 01:00:40 AM »

சகோ. இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்..  :D :D :D
Posted by: Chamny
« on: October 07, 2015, 11:28:36 PM »

You make me laugh! 😂😂😂
But thanks...for your time!
Posted by: udaya
« on: October 07, 2015, 11:23:26 PM »

@:  Help from holyspirit??,I even have doubt who is holyspirit?? All these days i thought its god's spirit??But now i think its another person.

Oh...you have just commited the unforgivable sin..
...........Blasphemy against HolySprit !

Just kidding......sorry.  Please don't be too serious about HS.

@:  World's end everything is like a fantasy world??Whats all this nonsense??Where do i learn the truth?? I would have been glad,if i was not created..so that i need not know all these fantasy

My opinion is world has no end . It survived billions billion or years ! The idea of "world's end" was invented by Christians. It is a fear tactics strategy on which the christan religion has been built.
Fear...uncertainty....doubt ......are three main strategy of Christian propaganda machinery.

@:  .One word 1000 explanations???

That's how Christianity managed to survive !

@:  ANTICHRIST  ...666. OH MY GOD!

Hello ....Mr.AntiChrist  666 !  If you have any plan to deceive us , you are going to regret for that.

Let us put that aside...

Do you have a cellphone?
Do you have valid driving license?
Do you have a pan card?
Do you have ration card?
Do you have aathar card number?
Do you have a operational bank account?
Do you have a valid passport..blah.. blah.. blah..

You see Mr. Antichrist... we are trained people in the subject of "deceiving" .
Do you know how we are able  to deceive authorities to get what we want.( above documents, scholarship,..... what not ?).
You are coming here to deceive us ? Huh...

If you think you can deceive us , then think again !

On the other hand if you want to rule us (in case).....
It is our duty to inform you that you will be in "GREAT GRAVE DANGER". You need to run for your life , until you quit ! We can't explain it in words ...just come and feel the heat for yourself ! ! !

For safer side , please come with PLAN -B , in case your plan A fails.

அந்தி கிறிஸ்துவுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் மலை முழுங்கி மகாதேவன்களிடமிருந்து தங்களை(அந்தியை) யார் காப்பாற்றப் போகிறார்களோ  தெரியவில்லை !

BTW , what's that number 666 ? Not good it seems. Consult a good numerologist.

@:  Pls explain me 1 pet 3:10Is it figurative or real

None of either...

It is just an inspiration provoking story for Hollywood movie makers ! !
Posted by: arullpm
« on: October 07, 2015, 10:34:16 PM »

குழந்தை பிறப்பை மரியாள் சந்தேகித்தால் அதற்கு zero தண்டனை .
இதே சந்தேகம் சகரியாவுக்கு வந்தால் " ஊமை "தண்டனை !


இதெல்லா தண்டனை லிஸ்டல வருதா?.
அன்னலோட கர்ப்பம் அடைப்பு தண்டனையா?.

தயவு செய்து தண்டனைக்கும், அவருடைய சித்தின்படி நடக்கும் காரியங்களுக்கும் வித்தியாசம் புரிந்துக்கொள்ளுங்கள்.

விசுவாச குறைவு பாவம் அல்ல, அது தேவன் மேல் வரும் நம்பிக்கையின்மையால் வரும். அதற்கு தக்க நேரத்தி்ல் நாம் விசுவாசம் அடைவற்காக தேவன் பெலன் தருவார் அதற்காகவே சில காரியங்களை செய்கிறார். ஒருவேலை சகரியா வாழ்நாள் முழுவதும் ஊமையாய் இருந்தால் தேவன் தண்டனை கொடுத்தார் என்று சொல்லலாம்.

(அதுமில்லாமல் தன் பிதாவன ஆபிரகாமுக்கும் கூட இதே தான் நடந்தது. ஆக வயதானவர் பிள்ளை பெறுவது நடந்ததே!

ஆனால் இதை யோசியுங்கள், மரியாவின் என்னத்தை. எனக்கு கல்யானமே ஆகவில்லை பிறகு எப்படி பிள்ளை பிறக்கும் என்று கேட்கிறாள்.

அவளுடைய எண்ணம் கணவன் இருந்தால்தான் தானே பிள்ளை உண்டாகுமென்று. இது விசுவாச குறைச்சலா.?

பின்பும் பாருங்கள் அவர பரிசுத்த ஆவியினால் உருவாவார் என்றவுடன் உணர்ந்து விசவாசித்து தேவ சித்தத்திற்கு ஒப்புகொடுக்கிறாள்.)

இங்கே நாம் பாவத்திற்கான கடைசி கால தண்டனையை விவாதிக்கிறோம். நீங்கள் இல்லை என்கிறீர்கள் நான் இருக்கிறது என்கிறேன். இதை குறித்து வசனம் இருந்தால் சொல்லுங்கள்.
______________

@:  Busy ஆக இருப்பார் என்று நினக்கிறேன் !

நினைத்ததிற்கான காரணம்...

*  இந்த பெரிய பிரபஞ்சத்தில்  அவர் அனைத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

*  சிக்கலான ஏராளமான ஜெபவேண்டுகோள்களை கையாள வேண்டியிருக்கிறது.
*  நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
*  நமக்காக ஸ்தலத்தை ஆயத்தம்செய்ய வேண்டியள்ளது.
...........நமக்கு மறைபொருளாய் வைத்துள்ள இன்னும் ஏதாவது இருக்கக்கூடும்.


எப்படி மனிதனைப்போல ஒரே கண்களை உடையவர் என்கிறீர்களா?

இல்லை அவர் சகலத்தையும் ஒரே நேரத்தில் காண்கிறார் என்று நான் சொன்னால் மறுப்பீர்களா?
வசனமமும் இதையே சொல்கிறது.

நீங்கள் சொல்வது மனிதனுக்கு சரிப்படும்.


( ரொம்ப யூகம் பண்ணிட்டேனோ !)

ரொம்பவே
Posted by: Chamny
« on: October 07, 2015, 01:08:43 PM »


Help from holyspirit??,
I even have doubt who is holyspirit??
All these days i thought its god's spirit??
But now i think its another person.

World's end everything is like a fantasy world??
Whats all this nonsense??
Where do i learn the truth??
I would have been glad,if i was not created..
so that i need not know all these fantasy.

One word 1000 explanations???
ANTICHRIST  ...
666
OH MY GOD!
Pls explain me 1 pet 3:10
Is it figurative or real ???


Posted by: udaya
« on: October 07, 2015, 10:05:52 AM »

Reply#33 குறித்த
தன்னிலை விளக்கம் :

@:  அவரால் *எவ்வளவு முடியுமோ * அந்தளவு தண்டனை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார் .

*  எவ்வளவு முடியுமோ...என்றால் சில பல காரணங்களின் அடிப்படையில் தகுந்த அளவு என்று கூறலாம்.

உதாரணமாக...
குழந்தை பிறப்பை மரியாள் சந்தேகித்தால் அதற்கு zero தண்டனை .
இதே சந்தேகம் சகரியாவுக்கு வந்தால் " ஊமை "தண்டனை !
தாவீது என்ற பெயரை உடையவராய் இருந்து விட்டாலோ ,  அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு தண்டனை .

இப்படியாக ஒரு விஷேச தண்டனை அளவுகோல்......
" எவ்வளவு முடியுமோ "என்பதை....."எவ்வளவு இயலுமோ "என்ற பொருளில் கூறவில்லை.

______________

@:  Busy ஆக இருப்பார் என்று நினக்கிறேன் !

நினைத்ததிற்கான காரணம்...

*  இந்த பெரிய பிரபஞ்சத்தில்  அவர் அனைத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
*  சிக்கலான ஏராளமான ஜெபவேண்டுகோள்களை கையாள வேண்டியிருக்கிறது.
*  நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
*  நமக்காக ஸ்தலத்தை ஆயத்தம்செய்ய வேண்டியள்ளது.
...........நமக்கு மறைபொருளாய் வைத்துள்ள இன்னும் ஏதாவது இருக்கக்கூடும்.

_________________

@:  இந்த உலகத்தின் அதிபதியிடம் permission வாங்குவதில் சிரமம் இருக்கக்கூடும் !

யூகத்தின் அடிப்படை :

*  தாவீதின் சிங்காசனத்தில் உட்காருவார் என்ற எதிர்பார்ப்பை நீர்த்துப்போக செய்யும் விதமாக சாத்தானுக்கு உலகத்தின் அதிபதி என்ற பட்டத்தை கொடுக்கிறார் !
*  உலகத்தின் அதிபதி கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் போகிறார் !
*  அவர் அனுப்பிய (?) தேற்றரவாளனும் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் !

ஆக ஏதோ பிரச்சினை இருப்பது தெரிகிறது. பெர்மிஷன் பிரச்சினை என்பது ஒரு யூகம்தான் !
( ரொம்ப யூகம் பண்ணிட்டேனோ !)
______________________
Posted by: arullpm
« on: October 07, 2015, 08:00:41 AM »

உலகத்தின் அதிபதியிடம் பர்மிசம் ?
இதும் பைபிளில் இல்லை.

Posted by: arullpm
« on: October 07, 2015, 07:57:03 AM »

கர்த்தருக்கே எவ்வளவு முடியுமோ அவ்வளவு என்று "லிமிட்" போடுகிரீர்கள்.

பைபிளில் உள்ளதா அவருக்கு இவளவுதான் லிமிட் என்று எதும்?. பின் உங்கள் கருத்தை தினித்தால் நான் வேறென்ன செய்வது.

கர்த்தர் busy? உங்களிடம் சொன்னாரா?
பைபிளில் உள்ளதா?

நாம் மனிதர் நமக்கு ஒரு வழக்கில் குற்றவாளியை பிடித்து கோர்ட்டில் வாதாடி அவனுக்கு வக்கீல் வைத்து, வாதாடி முடிவதர்க்குள் 12 வருசம் ஆகலாம். இதே ரூல்தான் கர்த்தருக்கும் என்கிறீர்கள். இதும் பைபிளில் உள்ளதா?
Posted by: arullpm
« on: October 07, 2015, 07:29:49 AM »

Reply 33 ல் வேதத்திற்குக்கு முறன்பாடாக தங்கள் சொந்த கருத்தை தினிப்பதாக இருந்தது அதான் அப்படி கேட்டேன். நீங்களும் வேதாகமத்திற்கு வெளியே போகவில்லையேன்றால் எனக்கும் தேவையில்லாததை விவாதிக்க வேண்டியதில்லை.
Posted by: udaya
« on: October 07, 2015, 06:16:25 AM »

@:    ஆக ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் கதி அவளவுதான். உங்கள் கருத்துத்துப்படி பாவம் செய்தவனுக்கு அதிக பட்ச தண்டனை சாதாரன மரணம்?. 

என்னுடைய கருத்து என்ன என்று நீங்களாகவே சொல்லிக்கொள்ளுகிறீர்கள் !. பிறகு அதற்கு பதிலும்
நீங்களாகவே கூறிக்கொள்ளுகிறீர்கள் !

கடைசியில் எங்கு ஆரம்பித்தோம் என்று புரியாமல்,  வேறுவழியில்லாமல் , வேத்த்திற்குள் புகுந்து கிடைத்த வசனத்தை வைத்துக்கொண்டு சமையல் செய்ய ஆரம்பித்து விடுகிறீர்கள் ! ! !

விவாத கருத்தை மையப்படுத்தி  தங்கள் கருத்துக்களை முன்வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


@:    பிறகு??

பிறகு .......ஒன்றுமில்லை......
________________
Posted by: arullpm
« on: October 07, 2015, 05:07:23 AM »

ஆக ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் கதி அவளவுதான். உங்கள் கருத்துத்துப்படி பாவம் செய்தவனுக்கு அதிக பட்ச தண்டனை சாதாரன மரணம்?.

பாவம் செய்யாதவனும் கடைசியில் வயது முதிற்ந்தாவது சாகிரான். பாவம் செய்பவனும் வயது முதிரந்து சாகிரான். அப்படியானால் மரணம் என்பது எப்படி இருந்தாலும் உறுதி. சுப்ரீம் கோர்ட், ஹைக்கோர்ட் என்பவைகளும் இதையே செய்கிறது. தீவர வாதிகளும் இதையே செய்கிறார்கள். அவர்களும் மறிக்கிறார்கள். எப்படியோ மரணம் வரும். நால்லவனோ கெட்டவனோ மரணம் உண்டு.


பிறகு????????
Posted by: arullpm
« on: October 07, 2015, 04:56:34 AM »

Can u prove this by Scriptures?