General Category > Tamil Bible

Trinity God

<< < (26/28) > >>

Black valley:
Only one Almighty God, if He needed Two more; he would not be Almighty.

KKK:
Trinity(திரித்துவம்) என்ற வார்த்தை விவிலியத்தில் உள்ளதா? இல்லை.

பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:1

சிங்காசனத்தில் தேவனும்
ஆட்டுக்குட்டியானவர் மட்டுமே உள்ளனர்.

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
யோவான் 17:3

தேவன்
குமாரர்
இருவர் மட்டுமே ஆதி முதற்கொண்டு தனித்தனியாக உள்ளனர்.

நாங்கள் பரிசுத்த ஆவி இல்லை என்று சொல்லவில்லை. பரிசுத்த ஆவி இருப்பது சத்தியம். அது தேவனுடைய வல்லமை. அதை நினைவில் கொண்டு வாசியுங்கள். அப்போது தெளிவுப்படும்.



thomas robinson:
If we understand the trinity in worldly meaning. Let's take a cup of water in the a glass. If we heat it, it named steam, if we freezed it, it named ice cube, since it is just a water it can act in three stages. It named thrice but it is just a water. Likewise we compare trinity with water.

udaya:
Your analogy is terribly flawed.
Of course a cup of water can take 3 stages. But,They can't exit simultaneously .
That is, the given quantity of water can take any *ONE* of the 3 stages at any given time !!!!! Not all the 3 stages simultaneously .
Does this analogy suits TRINITY ?

udaya:
.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Reply

Go to full version