General Category > Tamil Bible

😍 காதல் ❤ (Relationship)

(1/14) > >>

Vijay Pushkin:
ஏன் பேரும்பாலான தேவாலயங்கள் (குறிப்பாக Penticost திருசபைகள்) காதலிப்பது தவறு, பாவம் என்றும் காதலிது திருமணம் செய்தால் சாபம் என்றும் சொல்லுகின்றன.? எலொஹீம் ஒரு போதும் காதல் திருமணத்தை விரும்புவல்லை என்று சொல்ல காரணம் என்ன.? அன்பே கடவுள் என்று கூறும் விவிலியத்தை வாசிக்கும் மக்களே இப்படி கூறுகின்றன..

மற்றொரு விஷயம் என்னவேன்றால் திருமணத்திற்கு முன்பு காதலிப்பது பாவம் என்று கூறுவோர் திருமணத்திற்கு பின் கணவன் மனைவி அன்பாய் இருக்க வேண்டும் என்று advice சொல்வார்கள்.. இதில் என்ன தர்க்கம் (logic) இருக்கிறது.?

விவிலியத்தின் ultimate கட்டளையை (Love) இவர்கள் வெறுக்க காரணம் தான் என்ன.?

udaya:
மத்தேயு 18:9 , மத்தேயு 5:28 போன்ற வசனங்கள்  காதலுக்கு  எதிராக இருப்பதாக கூறலாம் .

"காதல்" நிலை வளர்ந்து "ஆசை" நிலையை அடைந்து பிறகு அதையும் தாண்டி "உறவு" நிலையை அடையும்போது , பலவித பாவ காரியங்களுக்கு வித்திடுகிறது என்பது காரணமாக இருக்க்ககூடும்

ஆனால் திருமணத்திற்கு பிறகு நிலைமை தலைகீழ் ! "கிட்ட இருந்தால் முட்டப்பகை" என்ற effectன் காரணமாக , தம்பதியரை இழுத்து பிடித்து சேர்க்கவே கடும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது .போதாக்குறைக்கு வளர்ந்து வரும் "அக்கம் பக்கப் பார்வை" வேறு....
எனவே திருமணத்திற்கு பிறகு நிலைமையை சரிக்கட்ட காதல் அத்தியாவசியமாகி விடுகிறது.

@: விவிலியத்தின் ultimate கட்டளையை (Love) இவர்கள் வெறுக்க காரணம் தான் என்ன.?

வெறுப்பெல்லாம் ஒன்றுமில்லலை.....பயம்தான் காரணம்..
விவிலியம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்ற பயம்தான் காரணம்..

Vijay Pushkin:
ஹஹ.. நல்ல விழக்கம் ..

இவர்கள் காதலிப்பது பாவம் சாபம் என்று கூறுவதற்கு பதிலாக எலொஹீமின் அன்பை குறித்தும் எலொஹீம் பிரியப்படும் வகையில் காதலிப்பது எப்படி என்றும் போதிக்கலம்..

@: வெறுப்பெல்லாம் ஒன்றுமில்லலை.....பயம்தான் காரணம்..
விவிலியம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்ற பயம்தான் காரணம்..
: நான் அதை ஒரு மூடநம்பிக்கை என்றே கூறுவேன்..

udaya:
எலொஹீம் பிரியப்படும் வகையில் காதலிப்பது எப்படி என்று அறிய ஆசைப்படுகிறேன்..

Vijay Pushkin:
கீழ் காணும் Thread இல் 2 ஆம் பதிலை பார்க்கவும்

Getting married to unbelievers 
by chithra

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version